Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 7:48 in Tamil

ஏழாம் நாளில் அம்மியூதின் குமாரனாகிய எலிஷாமா என்னும் எப்பிராயீம் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.

Aezhaam naalil ammiyoothin kumaaranaagiya elishaamaa ennum eppiraayeem puththirarin pirabu kaanikkai seluththinaan.

Download verse image

Numbers 7:48 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஏழாம் நாளில் அம்மீயூதின் மகனாகிய எலிஷாமா என்னும் எப்பிராயீம் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
Open Tamil Contemporary Version
ஏழாம்நாள் எப்பிராயீம் கோத்திர மக்களின் தலைவனான அம்மியூதின் மகன் எலிஷாமா தன் காணிக்கையைக் கொண்டுவந்தான்.

Numbers 7:48 in English

King James Version (KJV)
On the seventh day Elishama the son of Ammihud, prince of the children of Ephraim, [offered:]
World English Bible (WEB)
On the seventh day Elishama the son of Ammihud, prince of the children of Ephraim,
American Standard Version (ASV)
On the seventh day Elishama the son of Ammihud, prince of the children of Ephraim:
Bible in Basic English (BBE)
On the seventh day Elishama, the son of Ammihud, chief of the children of Ephraim:
Darby Translation (DBY)
On the seventh day, the prince of the children of Ephraim, Elishama the son of Ammihud.
Webster's Bible (WBS)
On the seventh day Elishama the son of Ammihud, prince of the children of Ephraim, [offered] :
Young's Literal Translation (YLT)
On the seventh day, the prince of the sons of Ephraim, Elishama son of Ammihud; —

Read in context

  1. 46பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
  2. 47சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது தேகுவேலின் குமாரனாகிய எலியாசாபின் காணிக்கை.
  3. 48ஏழாம் நாளில் அம்மியூதின் குமாரனாகிய எலிஷாமா என்னும் எப்பிராயீம் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
  4. 49அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்று முப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒருவெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
  5. 50தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
Read all of Numbers 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.