Numbers 7:53 in Tamil
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மியூதின் குமாரனாகிய எலிஷாமாவின் காணிக்கை.
Samaathaanabaliyaaga irandu maadugalum, ainthu aattukkadaakkalum, ainthu vellaattukkadaakkalum, oru vayathaana ainthu aattukkuttigalumae; ithu ammiyoothin kumaaranaagiya elishaamaavin kaanikkai.
Numbers 7:53 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதுடைய ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மியூதின் மகனாகிய எலிஷாமாவின் காணிக்கை.
- Open Tamil Contemporary Version
- சமாதான காணிக்கையாகப் பலியிடுவதற்கு இரண்டு எருதுகளும், ஐந்து செம்மறியாட்டுக் கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும், ஒரு வயதுடைய ஐந்து செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளும் இருந்தன. அம்மியூதின் மகன் எலிஷாமாவின் காணிக்கை இதுவே.
Numbers 7:53 in English
- King James Version (KJV)
- And for a sacrifice of peace offerings, two oxen, five rams, five he goats, five lambs of the first year: this [was] the offering of Elishama the son of Ammihud.
- World English Bible (WEB)
- and for the sacrifice of peace offerings, two head of cattle, five rams, five male goats, and five male lambs a year old. This was the offering of Elishama the son of Ammihud.
- American Standard Version (ASV)
- and for the sacrifice of peace-offerings, two oxen, five rams, five he-goats, five he-lambs a year old: this was the oblation of Elishama the son of Ammihud.
- Bible in Basic English (BBE)
- And for the peace-offerings, two oxen, five male sheep, five he-goats, five he-lambs of the first year: this was the offering of Elishama, the son of Ammihud.
- Darby Translation (DBY)
- and for a sacrifice of peace-offering, two oxen, five rams, five he-goats, five yearling lambs. This was the offering of Elishama the son of Ammihud.
- Webster's Bible (WBS)
- And for a sacrifice of peace-offerings, two oxen, five rams, five he-goats, five lambs of the first year: this [was] the offering of Elishama the son of Ammihud.
- Young's Literal Translation (YLT)
- and for a sacrifice of the peace-offerings two oxen, five rams, five he-goats, five lambs, sons of a year; this [is] the offering of Elishama son of Ammihud.
Read in context
- 51சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
- 52பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
- 53சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மியூதின் குமாரனாகிய எலிஷாமாவின் காணிக்கை.
- 54எட்டாம் நாளில் பெதாசூரின் குமாரனாகிய கமாலியேல் என்னும் மனாசே புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
- 55அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்று முப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒருவெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
Original words (Hebrew)
- sacrifice · H2077זֶבַח zebach
- offerings · H8002שֶׁלֶם shelem
- two · H8147שְׁנַיִם shᵉnayim
- oxen · H1241בָּקָר bâqâr
- five · H2568חָמֵשׁ châmêsh
- rams · H352אַיִל ʼayil
- five · H2568חָמֵשׁ châmêsh
- goats · H6260עַתּוּד ʻattûwd
- five · H2568חָמֵשׁ châmêsh
- lambs · H3532כֶּבֶשׂ kebes
- first · H1121בֵּן bên
- year · H8141שָׁנֶה shâneh
- offering · H7133קׇרְבָּן qorbân
- Elishama · H476אֱלִישָׁמָע ʼĔlîyshâmâʻ
- son · H1121בֵּן bên
- Ammihud · H5989עַמִּיהוּד ʻAmmîyhûwd
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.