Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 7:54 in Tamil

எட்டாம் நாளில் பெதாசூரின் குமாரனாகிய கமாலியேல் என்னும் மனாசே புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.

Ettaam naalil pethaasoorin kumaaranaagiya kamaaliyael ennum manaasae puththirarin pirabu kaanikkai seluththinaan.

Download verse image

Numbers 7:54 in other Tamil versions

Tamil Indian Revised Version
எட்டாம் நாளில் பெதாசூரின் மகனாகிய கமாலியேல் என்னும் மனாசே சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
Open Tamil Contemporary Version
எட்டாம் நாள் மனாசே கோத்திரத் தலைவன் பெதாசூரின் மகன் கமாலியேல் தன் காணிக்கையைக் கொண்டுவந்தான்.

Numbers 7:54 in English

King James Version (KJV)
On the eighth day [offered] Gamaliel the son of Pedahzur, prince of the children of Manasseh:
World English Bible (WEB)
On the eighth day Gamaliel the son of Pedahzur, prince of the children of Manasseh,
American Standard Version (ASV)
On the eighth day Gamaliel the son of Pedahzur, prince of the children of Manasseh:
Bible in Basic English (BBE)
On the eighth day Gamaliel, the son of Pedahzur, chief of the children of Manasseh:
Darby Translation (DBY)
On the eighth day, the prince of the children of Manasseh, Gamaliel the son of Pedahzur.
Webster's Bible (WBS)
On the eighth day [offered] Gamaliel the son of Pedahzur, prince of the children of Manasseh:
Young's Literal Translation (YLT)
On the eighth day, the prince of the sons of Manasseh, Gamaliel son of Pedahzur; —

Read in context

  1. 52பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
  2. 53சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மியூதின் குமாரனாகிய எலிஷாமாவின் காணிக்கை.
  3. 54எட்டாம் நாளில் பெதாசூரின் குமாரனாகிய கமாலியேல் என்னும் மனாசே புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
  4. 55அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்று முப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒருவெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
  5. 56தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
Read all of Numbers 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.