Numbers 7:66 in Tamil
பத்தாம் நாளில் அம்மிஷதாயின் குமாரனாகிய அகியேசேர் என்னும் தாண் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
Paththaam naalil ammishathaayin kumaaranaagiya agiyaesaer ennum thaan puththirarin pirabu kaanikkai seluththinaan.
Numbers 7:66 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பத்தாம் நாளில் அம்மிஷதாயின் மகனாகிய அகியேசேர் என்னும் தாண் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
- Open Tamil Contemporary Version
- பத்தாம்நாள் தாண் கோத்திர மக்களின் தலைவன் அம்மிஷதாயின் மகன் அகியேசேர் தன் காணிக்கையைக் கொண்டுவந்தான்.
Numbers 7:66 in English
- King James Version (KJV)
- On the tenth day Ahiezer the son of Ammishaddai, prince of the children of Dan, [offered:]
- World English Bible (WEB)
- On the tenth day Ahiezer the son of Ammishaddai, prince of the children of Dan,
- American Standard Version (ASV)
- On the tenth day Ahiezer the son of Ammishaddai, prince of the children of Dan:
- Bible in Basic English (BBE)
- On the tenth day Ahiezer; the son of Ammishaddai, chief of the children of Dan:
- Darby Translation (DBY)
- On the tenth day, the prince of the children of Dan, Ahiezer the son of Ammishaddai.
- Webster's Bible (WBS)
- On the tenth day Ahiezer the son of Ammishaddai, prince of the children of Dan, [offered] :
- Young's Literal Translation (YLT)
- On the tenth day, the prince of the sons of Dan, Ahiezer son of Ammishaddai; —
Read in context
- 64பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
- 65சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது கீதெயோனின் குமாரனாகிய அபீதானின் காணிக்கை.
- 66பத்தாம் நாளில் அம்மிஷதாயின் குமாரனாகிய அகியேசேர் என்னும் தாண் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
- 67அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்று முப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒருவெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
- 68தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.