Numbers 1:12 in Tamil
தாண் கோத்திரத்தில் அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர்.
Thaan koththiraththil ammishathaayin kumaaran agiyaesaer.
Numbers 1:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தாண் கோத்திரத்தில் அம்மிஷதாயின் மகன் அகியேசேர்.
- Open Tamil Contemporary Version
- தாண் கோத்திரத்திலிருந்து அம்மிஷதாயின் மகன் அகியேசேர்,
- Tamil Easy Reading Version
- தாணின் கோத்திரத்திலிருந்து அம்மிஷதாயின் மகன் அகியேசேர்;
Numbers 1:12 in English
- King James Version (KJV)
- Of Dan; Ahiezer the son of Ammishaddai.
- World English Bible (WEB)
- Of Dan: Ahiezer the son of Ammishaddai.
- American Standard Version (ASV)
- Of Dan: Ahiezer the son of Ammishaddai.
- Bible in Basic English (BBE)
- From Dan, Ahiezer, the son of Ammi-shaddai;
- Darby Translation (DBY)
- for Dan, Ahiezer the son of Ammishaddai;
- Webster's Bible (WBS)
- Of Dan; Ahiezer the son of Ammishaddai.
- Young's Literal Translation (YLT)
- 'For Dan — Ahiezer son of Ammishaddai.
Read in context
- 10யோசேப்பின் குமாரராகிய எப்பிராயீம் கோத்திரத்தில் அம்மியூதின் குமாரன் எலிஷாமா; மனாசே கோத்திரத்தில் பெதாசூரின் குமாரன் கமாலியேல்.
- 11பென்யமீன் கோத்திரத்தில் கீதெயோனின் குமாரன் அபீதான்.
- 12தாண் கோத்திரத்தில் அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர்.
- 13ஆசேர் கோத்திரத்தில் ஓகிரானின் குமாரன் பாகியேல்.
- 14காத் கோத்திரத்தில் தேகுவேலின் குமாரன் எலியாசாப்.
Cross references
- Numbers 7:66 எண்ணாகமம் 7:66பத்தாம் நாளில் அம்மிஷதாயின் குமாரனாகிய அகியேசேர் என்னும் தாண் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
- Numbers 2:25 எண்ணாகமம் 2:25தாணுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் வடபுறத்தில் இறங்கவேண்டும்; அம்மிஷதாயின் குமாரனாகிய அகியேசேர் தாண் வம்சத்திற்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
- Numbers 10:25 எண்ணாகமம் 10:25அதற்குப்பின்பு, தாண் சந்ததியாருடைய பாளையத்தின் கொடி சகல பாளயங்களுக்கும் பின்னாக அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர் தலைவனாயிருந்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.