Numbers 7:78 in Tamil
பன்னிரண்டாம் நாளில் ஏனானின் குமாரனாகிய அகீரா என்னும் நப்தலி புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
Pannirandaam naalil aenaanin kumaaranaagiya ageeraa ennum napthali puththirarin pirabu kaanikkai seluththinaan.
Numbers 7:78 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பன்னிரண்டாம் நாளில் ஏனானின் மகனாகிய அகீரா என்னும் நப்தலி சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
- Open Tamil Contemporary Version
- பன்னிரண்டாம் நாள் நப்தலி கோத்திர மக்களின் தலைவன் ஏனானின் மகன் அகீரா தன் காணிக்கையைக் கொண்டுவந்தான்.
Numbers 7:78 in English
- King James Version (KJV)
- On the twelfth day Ahira the son of Enan, prince of the children of Naphtali, [offered:]
- World English Bible (WEB)
- On the twelfth day Ahira the son of Enan, prince of the children of Naphtali,
- American Standard Version (ASV)
- On the twelfth day Ahira the son of Enan, prince of the children of Naphtali:
- Bible in Basic English (BBE)
- On the twelfth day Ahira, the son of Enan, chief of the children of Naphtali:
- Darby Translation (DBY)
- On the twelfth day, the prince of the children of Naphtali, Ahira the son of Enan.
- Webster's Bible (WBS)
- On the twelfth day Ahira the son of Enan, prince of the children of Naphtali, [offered] :
- Young's Literal Translation (YLT)
- On the twelfth day, the prince of the sons of Naphtali, Ahira son of Enan; —
Read in context
- 76பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
- 77சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஓகிரானின் குமாரனாகிய பாகியேலின் காணிக்கை.
- 78பன்னிரண்டாம் நாளில் ஏனானின் குமாரனாகிய அகீரா என்னும் நப்தலி புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
- 79அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்று முப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒருவெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
- 80தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.