Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 2:29 in Tamil

அவன் அருகே நப்தலி கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஏனானின் குமாரனாகிய அகீரா நப்தலி சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

Avan arugae napthali koththiraththaar paalayamirangavaendum; aenaanin kumaaranaagiya ageeraa napthali santhathiyaarukkus saenaabathiyaayirukkakkadavan.

Download verse image

Numbers 2:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் அருகே நப்தலி கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; ஏனானின் மகனாகிய அகீரா நப்தலி சந்ததியாருக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
Open Tamil Contemporary Version
நப்தலி கோத்திரம் அடுத்ததாக இருக்கும். ஏனானின் மகன் அகீரா, நப்தலி மக்களுக்குத் தலைவன்.
Tamil Easy Reading Version
“நப்தலியின் கோத்திரத்தினரும் தாணின் கோத்திரத்தினருக்கு அடுத்துக் கூடாரமிட்டு இருப்பார்கள். ஏனானின் மகனாகிய அகீரா, நப்தலி ஜனங்களின் தலைவனாக இருப்பான்.

Numbers 2:29 in English

King James Version (KJV)
Then the tribe of Naphtali: and the captain of the children of Naphtali [shall be] Ahira the son of Enan.
World English Bible (WEB)
“The tribe of Naphtali: the prince of the children of Naphtali shall be Ahira the son of Enan.
American Standard Version (ASV)
And the tribe of Naphtali: and the prince of the children of Naphtali shall be Ahira the son of Enan.
Bible in Basic English (BBE)
Then the tribe of Naphtali, with Ahira, the son of Enan, as their chief.
Darby Translation (DBY)
And [with them shall be] the tribe of Naphtali; and the prince of the sons of Naphtali shall be Ahira the son of Enan;
Webster's Bible (WBS)
Then the tribe of Naphtali: and the captain of the children of Naphtali [shall be] Ahira the son of Enan.
Young's Literal Translation (YLT)
And the tribe of Naphtali; and the prince of the sons of Naphtali [is] Ahira son of Enan;

Read in context

  1. 27அவன் அருகே ஆசேர் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஓகிரானின் குமாரனாகிய பாகியேல் ஆசேர் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
  2. 28அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தோராயிரத்து ஐந்நூறுபேர்.
  3. 29அவன் அருகே நப்தலி கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஏனானின் குமாரனாகிய அகீரா நப்தலி சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
  4. 30அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்து மூவாயிரத்து நானூறுபேர்.
  5. 31எண்ணப்பட்ட தாணின் பாளயத்தார் எல்லாரும் இலட்சத்து ஐம்பத்தேழாயிரத்து அறுநூறுபேர்; இவர்கள் தங்கள் கொடிகளோடே பின்பாளையமாய்ப்போகக்கடவர்கள்.
Read all of Numbers 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.