Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Philippians 1:12 in Tamil

சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன்.

Sagothararae, enakkus sambaviththavaigal suvisaesham pirabalamaagumbadikku aethuvaayitrendru neengal ariya manathaayirukkiraen.

Download verse image

Philippians 1:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
சகோதரர்களே, எனக்கு சம்பவித்தவைகள் நற்செய்தி பரவுவதற்கு ஏதுவானது என்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன்.
Open Tamil Contemporary Version
பிரியமானவர்களே, எனக்கு நடந்தவைகள் உண்மையிலே நற்செய்தியைப் பரப்புவதற்கு உதவியாக இருந்தது என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
Tamil Easy Reading Version
சகோதர சகோதரிகளே! எனக்கு ஏற்பட்ட அந்தத் துன்பங்கள் எல்லாம் நற்செய்தியைப் பரப்புகிற பணிக்கே உதவியது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.

Philippians 1:12 in English

King James Version (KJV)
But I would ye should understand, brethren, that the things [which happened] unto me have fallen out rather unto the furtherance of the gospel;
World English Bible (WEB)
Now I desire to have you know, brothers, that the things which happened to me have turned out rather to the progress of the Good News,
American Standard Version (ASV)
Now I would have you know, brethren, that the things [which happened] unto me have fallen out rather unto the progress of the gospel;
Bible in Basic English (BBE)
Now it is my purpose to make clear to you, brothers, that the cause of the good news has been helped by my experiences;
Darby Translation (DBY)
But I would have you know, brethren, that the circumstances in which I am have turned out rather to the furtherance of the glad tidings,
Webster's Bible (WBS)
But I would ye should understand, brethren, that the things [which happened] to me have fallen out rather to the furtherance of the gospel;
Young's Literal Translation (YLT)
And I wish you to know, brethren, that the things concerning me, rather to an advancement of the good news have come,

Read in context

  1. 10தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி,
  2. 11நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்றுனாகிய பவுல் துப்பரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்.
  3. 12சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன்.
  4. 13அரமனை யெங்குமுள்ளவர்களுக்கும்மற்ற யாவருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவுக்குள்ளான கட்டுகளென்று வெளியரங்கமாகி,
  5. 14சகோதரரில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் திடன்கொண்டு பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாய்த் துணிந்திருக்கிறார்கள்.
Read all of Philippians 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.