Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Philippians 1:19 in Tamil

அது உங்கள் வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியுமென்று அறிவேன்.

Athu ungal vaenduthalinaalum yesugiristhuvinudaiya aaviyin uthaviyinaalum enakku ratchippaaga mudiyumendru arivaen.

Download verse image

Philippians 1:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
அது உங்களுடைய வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியும் என்று அறிவேன்.
Open Tamil Contemporary Version
ஏனெனில் உங்கள் மன்றாட்டினாலும், இயேசுகிறிஸ்துவின் ஆவியானவர் கொடுக்கும் உதவியினாலும், எனக்கு நடந்தவைகள் என் விடுதலைக்கே ஏதுவாகும் என்று அறிவேன்.
Tamil Easy Reading Version
எனக்காக நீங்கள் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறீர்கள். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த ஆவியானவர் எனக்கு உதவுகிறார். ஆகையால் இந்தத் துன்பங்கள் எனக்கு விடுதலையைத் தரும் என்று எனக்குத் தெரியும்.

Philippians 1:19 in English

King James Version (KJV)
For I know that this shall turn to my salvation through your prayer, and the supply of the Spirit of Jesus Christ,
World English Bible (WEB)
For I know that this will turn out to my salvation through your prayers and the supply of the Spirit of Jesus Christ,
American Standard Version (ASV)
For I know that this shall turn out to my salvation, through your supplication and the supply of the Spirit of Jesus Christ,
Bible in Basic English (BBE)
For I am conscious that this will be for my salvation, through your prayer and the giving out of the stored wealth of the Spirit of Jesus Christ,
Darby Translation (DBY)
for I know that this shall turn out for me to salvation, through your supplication and [the] supply of the Spirit of Jesus Christ;
Webster's Bible (WBS)
For I know that this will turn to my salvation through your prayer, and the supply of the Spirit of Jesus Christ,
Young's Literal Translation (YLT)
For I have known that this shall fall out to me for salvation, through your supplication, and the supply of the Spirit of Christ Jesus,

Read in context

  1. 17சுவிசேஷத்திற்காக நான் உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவனென்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள்.
  2. 18இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது, உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன்.
  3. 19அது உங்கள் வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியுமென்று அறிவேன்.
  4. 20நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடேஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப் படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும்.
  5. 21கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.
Read all of Philippians 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.