Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 16:7 in Tamil

மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியாநாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்.

Meesiyaa thaesamattum vanthu, piththiniyaanaattukkup pogap pirayaththanambanninaarkal; aaviyaanavaro avarkalaip pogavottaathirunthaar.

Download verse image

Acts 16:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
மீசியா தேசம்வரை வந்து, பித்தினியா நாட்டிற்குப் போக விரும்பினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவிடவில்லை.
Open Tamil Contemporary Version
அவர்கள் மீசியாவின் எல்லைப் புறமாய் வந்தபோது, அவர்கள் பித்தினியாவுக்குப் போக முயற்சிசெய்தார்கள். ஆனால் இயேசுவின் ஆவியானவரோ அவர்களை அங்கேயும் செல்ல அனுமதிக்கவில்லை.
Tamil Easy Reading Version
மீசியா நாட்டிற்கருகே பவுலும் தீமோத்தேயுவும் சென்றனர். பித்தினியா நாட்டிற்குள் போக அவர்கள் விரும்பினர். ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவர்களை உள்ளே செல்ல விடவில்லை.

Acts 16:7 in English

King James Version (KJV)
After they were come to Mysia, they assayed to go into Bithynia: but the Spirit suffered them not.
World English Bible (WEB)
When they had come opposite Mysia, they tried to go into Bithynia, but the Spirit didn’t allow them.
American Standard Version (ASV)
and when they were come over against Mysia, they assayed to go into Bithynia; and the Spirit of Jesus suffered them not;
Bible in Basic English (BBE)
And having come to Mysia, they made an attempt to go into Bithynia, but the Spirit of Jesus did not let them;
Darby Translation (DBY)
having come down to Mysia, they attempted to go to Bithynia, and the Spirit of Jesus did not allow them;
Webster's Bible (WBS)
After they had come to Mysia, they essayed to go into Bithynia: but the Spirit suffered them not.
Young's Literal Translation (YLT)
having gone toward Mysia, they were trying to go on toward Bithynia, and the Spirit did not suffer them,

Read in context

  1. 5அதினாலே சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்குநாள் பெருகின.
  2. 6அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்தஆவியினாலே தடைபண்ணப்பட்டு,
  3. 7மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியாநாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்.
  4. 8அப்பொழுது அவர்கள் மீசியா பக்கமாய்ப் போய், துரோவாவுக்கு வந்தார்கள்.
  5. 9அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று; அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தான் ஒருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது.
Read all of Acts 16

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.