Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Philippians 1:22 in Tamil

ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன்.

Aagilum sareeraththil pizhaiththirukkirathinaalae en kiriyaikkup palanundaayiruppathaal, naan therinthugollavaendiyathu innathendru ariyaen.

Download verse image

Philippians 1:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆனாலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் செய்கைக்குப் பலன் கிடைத்திருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்று தெரியாது.
Open Tamil Contemporary Version
இந்த உடலில் நான் இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டிருந்தால், அது கிறிஸ்துவுக்குள் பலனுள்ள வேலையாகும். இப்படியிருந்தும் நான் எதைத் தெரிந்துகொள்வேன்? அது எனக்குத் தெரியாது.
Tamil Easy Reading Version
இந்த சரீரத்தில் நான் தொடர்ந்து வாழ்ந்தால் கர்த்தருக்குத் தொண்டு செய்ய என்னால் முடியும். ஆனால் வாழ்வு, சாவு என்பவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது? எனக்குத் தெரியவில்லை.

Philippians 1:22 in English

King James Version (KJV)
But if I live in the flesh, this [is] the fruit of my labour: yet what I shall choose I wot not.
World English Bible (WEB)
But if I live on in the flesh, this will bring fruit from my work; yet I don’t know what I will choose.
American Standard Version (ASV)
But if to live in the flesh,—[if] this shall bring fruit from my work, then what I shall choose I know not.
Bible in Basic English (BBE)
But if I go on living in the flesh — if this is the fruit of my work — then I do not see what decision to make.
Darby Translation (DBY)
but if to live in flesh [is my lot], this is for me worth the while: and what I shall choose I cannot tell.
Webster's Bible (WBS)
But if I live in the flesh, this [is] the fruit of my labor: yet what I shall choose I know not.
Young's Literal Translation (YLT)
And if to live in the flesh [is] to me a fruit of work, then what shall I choose? I know not;

Read in context

  1. 20நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடேஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப் படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும்.
  2. 21கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.
  3. 22ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன்.
  4. 23ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன்; தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்;
  5. 24அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்.
Read all of Philippians 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.