Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Philippians 1:23 in Tamil

ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன்; தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்;

Aenenil ivvirandinaalum naan nerukkappadugiraen; thaegaththaivittuppirinthu, kiristhuvudanaegooda irukka enakku aasaiyundu, athu athiga nanmaiyaayirukkum;

Download verse image

Philippians 1:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஏனென்றால், இந்த இரண்டிற்கும் இடையே நான் நெருக்கப்படுகிறேன்; சரீரத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவோடு இருக்க எனக்கு ஆசை உண்டு, அது அதிக நன்மையாக இருக்கும்;
Open Tamil Contemporary Version
இந்த இரண்டுக்குமிடையே நான் சிக்குண்டிருக்கிறேன்: நான் இந்த உடலை விட்டுப்பிரிந்து கிறிஸ்துவுடன் இருக்கவே விரும்புகிறேன். இதுவே மிகச் சிறந்தது;
Tamil Easy Reading Version
வாழ்வு, சாவு இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுப்பது கடினமானது. இந்த வாழ்க்கையை விட்டுவிட்டு நான் கிறிஸ்துவோடு வாழ விரும்புகிறேன். அது சிறந்தது.

Philippians 1:23 in English

King James Version (KJV)
For I am in a strait betwixt two, having a desire to depart, and to be with Christ; which is far better:
World English Bible (WEB)
But I am hard pressed between the two, having the desire to depart and be with Christ, which is far better.
American Standard Version (ASV)
But I am in a strait betwixt the two, having the desire to depart and be with Christ; for it is very far better:
Bible in Basic English (BBE)
I am in a hard position between the two, having a desire to go away and be with Christ, which is very much better:
Darby Translation (DBY)
But I am pressed by both, having the desire for departure and being with Christ, [for] [it is] very much better,
Webster's Bible (WBS)
For I am in a strait betwixt two, having a desire to depart, and to be with Christ; which is far better:
Young's Literal Translation (YLT)
for I am pressed by the two, having the desire to depart, and to be with Christ, for it is far better,

Read in context

  1. 21கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.
  2. 22ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன்.
  3. 23ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன்; தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்;
  4. 24அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்.
  5. 25இந்த நிச்சயத்தைக்கொண்டிருந்து, நான் மறுபடியும் உங்களிடத்தில் வருகிறதினால் என்னைக்குறித்து உங்களுடைய மகிழ்ச்சி கிறிஸ்து இயேசுவுக்குள் பெருகும்படிக்கு,
Read all of Philippians 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.