Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Philippians 2:5 in Tamil

கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;

Kiristhu yesuviliruntha sinthaiyae ungalilum irukkakkadavathu;

Philippians 2:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
கிறிஸ்து இயேசுவில் இருந்த சிந்தையே உங்களுக்கும் இருக்கவேண்டும்;
Open Tamil Contemporary Version
கிறிஸ்து இயேசுவுக்கு இருந்த மனப்பான்மையே உங்களுக்கும் இருக்கவேண்டும்:
Tamil Easy Reading Version
உங்கள் வாழ்வில் நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் போன்று சிந்திக்கவும், செயல்படவும் வேண்டும்.

Philippians 2:5 in English

King James Version (KJV)
Let this mind be in you, which was also in Christ Jesus:
World English Bible (WEB)
Have this in your mind, which was also in Christ Jesus,
American Standard Version (ASV)
Have this mind in you, which was also in Christ Jesus:
Bible in Basic English (BBE)
Let this mind be in you which was in Christ Jesus,
Darby Translation (DBY)
For let this mind be in you which [was] also in Christ Jesus;
Webster's Bible (WBS)
Let this mind be in you, which was also in Christ Jesus:
Young's Literal Translation (YLT)
For, let this mind be in you that [is] also in Christ Jesus,

Read in context

  1. 3ஒன்றையும் வாதினாலாவது, வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக் கடவீர்கள்.
  2. 4அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.
  3. 5கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;
  4. 6அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக்கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
  5. 7தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
Read all of Philippians 2

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.