Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Romans 15:3 in Tamil

கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்: உம்மை நிந்திக்கிறவர்களுடையநிந்தைகள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார்.

Kiristhuvum thamakkae piriyamaay nadavaamal: ummai ninthikkiravarkaludaiyaninthaigal enmael vizhunthathu endru ezhuthiyirukkirabadiyae nadanthaar.

Download verse image

Romans 15:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
கிறிஸ்துவும் தமக்கே பிரியமாக நடக்காமல்: உம்மை அவமதிக்கிறவர்களுடைய அவமானங்கள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார்.
Open Tamil Contemporary Version
கிறிஸ்துவுங்கூட, தம்மைப் பிரியப்படுத்துவதற்காக வாழவில்லை, “உம்மை அவமானப்படுத்தியவர்களுடைய அவமரியாதைப் பேச்சுக்கள் என்மேலே விழுந்தன” என்று கிறிஸ்துவைப்பற்றி எழுதியிருக்கின்றன.
Tamil Easy Reading Version
கிறிஸ்து கூட தனது திருப்திக்காக வாழவில்லை. “அவர்கள் உங்களை நிந்தித்தால் என்னையும் நிந்திக்கிறவர்களாகிறார்கள்” என்று எழுதப்பட்டிருப்பதைப் போலாகும் அது.

Romans 15:3 in English

King James Version (KJV)
For even Christ pleased not himself; but, as it is written, The reproaches of them that reproached thee fell on me.
World English Bible (WEB)
For even Christ didn’t please himself. But, as it is written, “The reproaches of those who reproached you fell on me.”
American Standard Version (ASV)
For Christ also pleased not himself; but, as it is written, The reproaches of them that reproached thee fell upon me.
Bible in Basic English (BBE)
For Christ did not give pleasure to himself, but, as it is said, The bitter words of those who were angry with you came on me.
Darby Translation (DBY)
For the Christ also did not please himself; but according as it is written, The reproaches of them that reproach thee have fallen upon me.
Webster's Bible (WBS)
For even Christ pleased not himself; but, as it is written, The reproaches of them that reproached thee fell on me.
Young's Literal Translation (YLT)
for even the Christ did not please himself, but, according as it hath been written, 'The reproaches of those reproaching Thee fell upon me;'

Read in context

  1. 1அன்றியும், பலமுள்ளவர்களாகியநாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்.
  2. 2நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடையபக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்.
  3. 3கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்: உம்மை நிந்திக்கிறவர்களுடையநிந்தைகள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார்.
  4. 4தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம் பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.
  5. 5நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப் படுத்தும்படிக்கு,
Read all of Romans 15

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.