Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 11:4 in Tamil

கோபாக்கினைநாளில் ஐசுவரியம் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும்.

Kobaakkinainaalil aisuvariyam uthavaathu; neethiyo maranaththukkuth thappuvikkum.

Download verse image

Proverbs 11:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
கோபாக்கினை நாளில் செல்வம் உதவாது; நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும்.
Open Tamil Contemporary Version
நியாயத்தீர்ப்பின் நாளில் செல்வம் பயனற்றது; ஆனால் நீதி மரணத்தினின்று விடுவிக்கும்.
Tamil Easy Reading Version
தேவனுடைய நியாயத்தீர்ப்பு நாளில் பணம் பயனற்றதாகப் போகும். ஆனால் நன்மை ஜனங்களை மரணத்திலிருந்து காப்பாற்றும்.

Proverbs 11:4 in English

King James Version (KJV)
Riches profit not in the day of wrath: but righteousness delivereth from death.
World English Bible (WEB)
Riches don’t profit in the day of wrath, but righteousness delivers from death.
American Standard Version (ASV)
Riches profit not in the day of wrath; But righteousness delivereth from death.
Bible in Basic English (BBE)
Wealth is of no profit in the day of wrath, but righteousness keeps a man safe from death.
Darby Translation (DBY)
Wealth profiteth not in the day of wrath; but righteousness delivereth from death.
Webster's Bible (WBS)
Riches profit not in the day of wrath: but righteousness delivereth from death.
Young's Literal Translation (YLT)
Wealth profiteth not in a day of wrath, And righteousness delivereth from death.

Read in context

  1. 2அகந்தை வந்தால் இலச்சையும்வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.
  2. 3செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்.
  3. 4கோபாக்கினைநாளில் ஐசுவரியம் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும்.
  4. 5உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; துன்மார்க்கனோ தன் துன்மார்க்கத்தினால் விழுவான்.
  5. 6செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்; துரோகிகளோ தங்கள் தீவினையிலே பிடிபடுவார்கள்.
Read all of Proverbs 11

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.