Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 11:2 in Tamil

அகந்தை வந்தால் இலச்சையும்வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.

Aganthai vanthaal ilachaiyumvarum; thaazhntha sinthaiyullavarkalidaththil njaanam undu.

Proverbs 11:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
அகந்தை வந்தால் அவமானமும் வரும்; தாழ்ந்த சிந்தை உள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.
Open Tamil Contemporary Version
அகந்தை வரும்பொழுது அவமானமும் வரும்; ஆனால் தாழ்மையுடனோ ஞானம் வரும்.
Tamil Easy Reading Version
வீண்பெருமையும் அகந்தையும் உடையவர்கள் முக்கியமற்றுப் போகிறார்கள். ஆனால் அடக்கமாக இருக்கிற ஜனங்கள் ஞானம் பெறுகிறார்கள்.

Proverbs 11:2 in English

King James Version (KJV)
[When] pride cometh, then cometh shame: but with the lowly [is] wisdom.
World English Bible (WEB)
When pride comes, then comes shame, but with humility comes wisdom.
American Standard Version (ASV)
When pride cometh, then cometh shame; But with the lowly is wisdom.
Bible in Basic English (BBE)
When pride comes, there comes shame, but wisdom is with the quiet in spirit.
Darby Translation (DBY)
[When] pride cometh, then cometh shame; but with the lowly is wisdom.
Webster's Bible (WBS)
[When] pride cometh, then cometh shame: but with the lowly [is] wisdom.
Young's Literal Translation (YLT)
Pride hath come, and shame cometh, And with the lowly [is] wisdom.

Read in context

  1. 1கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது; சுமுத்திரையான நிறைகல்லோ அவருக்குப் பிரியம்.
  2. 2அகந்தை வந்தால் இலச்சையும்வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.
  3. 3செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்.
  4. 4கோபாக்கினைநாளில் ஐசுவரியம் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும்.
Read all of Proverbs 11

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.