Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 11:8 in Tamil

நீதிமான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவான்; அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான்.

Neethimaan ikkattinindru viduvikkappaduvaan; avan iruntha idaththilae thunmaarkkan varuvaan.

Proverbs 11:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீதிமான் இக்கட்டிலிருந்து விடுவிக்கப்படுவான்; அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான்.
Open Tamil Contemporary Version
நீதிமான்கள் கஷ்டத்திலிருந்து தப்புவிக்கப்படுகிறார்கள்; கொடியவர்கள் அதற்குப் பதிலாக கஷ்டப்படுவார்கள்.
Tamil Easy Reading Version
துன்பங்களில் இருந்து நல்லவன் தப்பித்துக்கொள்கிறான். அத்துன்பமானது தீயவர்களுக்குப் போய்ச சேரும்.

Proverbs 11:8 in English

King James Version (KJV)
The righteous is delivered out of trouble, and the wicked cometh in his stead.
World English Bible (WEB)
A righteous person is delivered out of trouble, and the wicked takes his place.
American Standard Version (ASV)
The righteous is delivered out of trouble; And the wicked cometh in his stead.
Bible in Basic English (BBE)
The upright man is taken out of trouble, and in his place comes the sinner.
Darby Translation (DBY)
The righteous is delivered out of trouble, and the wicked cometh in his stead.
Webster's Bible (WBS)
The righteous is delivered out of trouble, and the wicked cometh in his stead.
Young's Literal Translation (YLT)
The righteous from distress is drawn out, And the wicked goeth in instead of him.

Read in context

  1. 6செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்; துரோகிகளோ தங்கள் தீவினையிலே பிடிபடுவார்கள்.
  2. 7துன்மார்க்கன் மரிக்கும்போது அவன் நம்பிக்கை அழியும்; அக்கிரமக்காரரின் அபேட்சை கெட்டுப்போம்.
  3. 8நீதிமான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவான்; அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான்.
  4. 9மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்; நீதிமானோ அறிவினால் தப்புகிறான்.
  5. 10நீதிமான்கள் நன்றாயிருந்தால் பட்டணம் களிகூரும்; துன்மார்க்கர் அழிந்தால் கெம்பீரம் உண்டாகும்.
Read all of Proverbs 11

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.