Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 11:10 in Tamil

நீதிமான்கள் நன்றாயிருந்தால் பட்டணம் களிகூரும்; துன்மார்க்கர் அழிந்தால் கெம்பீரம் உண்டாகும்.

Neethimaangal nandraayirunthaal pattanam kaligoorum; thunmaarkkar azhinthaal kembeeram undaagum.

Proverbs 11:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீதிமான்கள் நன்றாக இருந்தால் பட்டணம் சந்தோஷமாக இருக்கும்; துன்மார்க்கர்கள் அழிந்தால் கெம்பீரம் உண்டாகும்.
Open Tamil Contemporary Version
நீதிமான்கள் செழிப்படையும்போது, பட்டணம் மகிழ்ச்சியடையும்; கொடியவர்கள் அழியும்போது, அங்கே மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பு உண்டாகும்.
Tamil Easy Reading Version
நல்லவர்கள் வெற்றிபெறும்போது, நகரம் முழுவதும் மகிழும். கெட்டவர்கள் அழியும் போது ஜனங்கள் மகிழ்ச்சியோடு சத்தமிடுவார்கள்.

Proverbs 11:10 in English

King James Version (KJV)
When it goeth well with the righteous, the city rejoiceth: and when the wicked perish, [there is] shouting.
World English Bible (WEB)
When it goes well with the righteous, the city rejoices. When the wicked perish, there is shouting.
American Standard Version (ASV)
When it goeth well with the righteous, the city rejoiceth; And when the wicked perish, there is shouting.
Bible in Basic English (BBE)
When things go well for the upright man, all the town is glad; at the death of sinners, there are cries of joy.
Darby Translation (DBY)
When it goeth well with the righteous, the city rejoiceth; and when the wicked perish, there is shouting.
Webster's Bible (WBS)
When the righteous prosper, the city rejoiceth: and when the wicked perish, [there is] shouting.
Young's Literal Translation (YLT)
In the good of the righteous a city exulteth, And in the destruction of the wicked [is] singing.

Read in context

  1. 8நீதிமான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவான்; அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான்.
  2. 9மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்; நீதிமானோ அறிவினால் தப்புகிறான்.
  3. 10நீதிமான்கள் நன்றாயிருந்தால் பட்டணம் களிகூரும்; துன்மார்க்கர் அழிந்தால் கெம்பீரம் உண்டாகும்.
  4. 11செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்றோங்கும்; துன்மார்க்கருடைய வாயினால் அது இடிந்துவிழும்.
  5. 12மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்; புத்திமானோ தன் வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான்.
Read all of Proverbs 11

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.