Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 15:16 in Tamil

சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருளிலும், கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.

Sanjsalaththodu koodiya athigap porulilum, karththaraip patrum payaththodu koodiya konjsapporulae uththamam.

Download verse image

Proverbs 15:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருட்களைவிட, யெகோவாவைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.
Open Tamil Contemporary Version
அதிக செல்வமும் அதனோடு கலக்கமும் இருப்பதைவிட, சிறிதளவு செல்வமும் அதனோடு யெகோவாவுக்குப் பயந்து நடத்தலும் இருப்பது சிறந்தது.
Tamil Easy Reading Version
ஒருவன் ஏழையாக இருந்து கர்த்தரை மதிப்பது சிறந்ததாகும். ஒருவன் செல்வனாக இருந்து துன்பப்படுவதைவிட இது மேலானதாகும்.

Proverbs 15:16 in English

King James Version (KJV)
Better [is] little with the fear of the LORD than great treasure and trouble therewith.
World English Bible (WEB)
Better is little, with the fear of the LORD, than great treasure with trouble.
American Standard Version (ASV)
Better is little, with the fear of Jehovah, Than great treasure and trouble therewith.
Bible in Basic English (BBE)
Better is a little with the fear of the Lord, than great wealth together with trouble.
Darby Translation (DBY)
Better is little with the fear of Jehovah than great store and disquietude therewith.
Webster's Bible (WBS)
Better [is] little with the fear of the LORD, than great treasure and trouble with it.
Young's Literal Translation (YLT)
Better [is] a little with the fear of Jehovah, Than much treasure, and tumult with it.

Read in context

  1. 14புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்; மூடரின் வாயோ மதியீனத்தை மேயும்.
  2. 15சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்; மனரம்மியமோ நித்திய விருந்து.
  3. 16சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருளிலும், கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.
  4. 17பகையோடிருக்கும் கொழுத்த எருதின் கறியைப்பார்க்கிலும், சிநேகத்தோடிருக்கும் இலைக்கறியே நல்லது.
  5. 18கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.
Read all of Proverbs 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.