Proverbs 17:28 in Tamil
பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.
Paesaathirunthaal moodanum njaanavaan endru ennappaduvaan; than uthadugalai moodugiravan puththimaan endru ennappaduvaan.
Proverbs 17:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பேசாமலிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன்னுடைய உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.
- Open Tamil Contemporary Version
- அமைதியாக இருந்தால், மூடரும் ஞானமுள்ளவர் என்று எண்ணப்படுவர்; தன் நாவை அடக்கினால் புத்திமான்களாகவும் தோன்றுவார்கள்.
- Tamil Easy Reading Version
- அறிவற்றவனும் அமைதியாக இருந்தால் அறிவாளியைப்போன்று தோன்றுவான். அவன் எதையும் பேசாவிட்டால், ஜனங்கள் அவனை அறிவாளியாக நினைத்துக் கொள்வார்கள்.
Proverbs 17:28 in English
- King James Version (KJV)
- Even a fool, when he holdeth his peace, is counted wise: [and] he that shutteth his lips [is esteemed] a man of understanding.
- World English Bible (WEB)
- Even a fool, when he keeps silent, is counted wise. When he shuts his lips, he is thought to be discerning.
- American Standard Version (ASV)
- Even a fool, when he holdeth his peace, is counted wise; When he shutteth his lips, he is [esteemed as] prudent.
- Bible in Basic English (BBE)
- Even the foolish man, when he keeps quiet, is taken to be wise: when his lips are shut he is credited with good sense.
- Darby Translation (DBY)
- Even a fool when he holdeth his peace is reckoned wise, [and] he that shutteth his lips, intelligent.
- Webster's Bible (WBS)
- Even a fool, when he holdeth his peace, is counted wise: [and] he that shutteth his lips [is esteemed] a man of understanding.
- Young's Literal Translation (YLT)
- Even a fool keeping silence is reckoned wise, He who is shutting his lips intelligent!
Read in context
- 26நீதிமானைத் தண்டம்பிடிக்கிறதும், நியாயஞ்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல.
- 27அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.
- 28பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.
Cross references
- Job 13:5 யோபு 13:5நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; அது உங்களுக்கு ஞானமாயிருக்கும்.
- Proverbs 15:2 நீதிமொழிகள் 15:2ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.
- Ecclesiastes 10:14 பிரசங்கி 10:14மூடன் மிகுதியாய்ப் பேசுகிறான், நடக்கப்போகிறது இன்னதென்று மனுஷன் அறியான்; தனக்குப்பிற்பாடு சம்பவிக்கப்போகிறதை அவனுக்கு அறிவிப்பவன் யார்?
- Ecclesiastes 5:3 பிரசங்கி 5:3தொல்லையின் திரட்சியினால் சொப்பனம் பிறக்கிறதுபோல, வார்த்தைகளின் திரட்சியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும்.
- Ecclesiastes 10:3 பிரசங்கி 10:3மூடன் வழியிலே நடக்கிறபோதும் மதிகெட்டவனாயிருக்கிறான்; தான் மூடனென்று அவன் எல்லாருக்கும் சொல்லுகிறான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.