Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 13:5 in Tamil

நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; அது உங்களுக்கு ஞானமாயிருக்கும்.

Neengal paesaamalirunthaal nalamaagum; athu ungalukku njaanamaayirukkum.

Download verse image

Job 13:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; அது உங்களுக்கு ஞானமாயிருக்கும்.
Open Tamil Contemporary Version
நீங்கள் பேசாமல் மட்டும் இருப்பீர்களானால், அது உங்களுக்கு ஞானமாயிருக்கும்.
Tamil Easy Reading Version
நீங்கள் அமைதியாயிருக்க வேண்டும் என விரும்புகிறேன். நீங்கள் செய்யத்தக்க மிகுந்த ஞானமுள்ள காரியம் அதுவேயாகும்.

Job 13:5 in English

King James Version (KJV)
O that ye would altogether hold your peace! and it should be your wisdom.
World English Bible (WEB)
Oh that you would be completely silent! Then you would be wise.
American Standard Version (ASV)
Oh that ye would altogether hold your peace! And it would be your wisdom.
Bible in Basic English (BBE)
If only you would keep quiet, it would be a sign of wisdom!
Darby Translation (DBY)
Oh that ye would be altogether silent! and it would be your wisdom.
Webster's Bible (WBS)
O that ye would altogether hold your peace and it would be your wisdom.
Young's Literal Translation (YLT)
O that ye would keep perfectly silent, And it would be to you for wisdom.

Read in context

  1. 3சர்வவல்லவரோடே நான் பேசினால் நல்லது; தேவனோடே நியாயத்திற்காக வழக்காட விரும்புவேன்.
  2. 4நீங்கள் பொய்யைப் பிணைக்கிறவர்கள்; நீங்கள் எல்லாரும் காரியத்துக்குதவாத வைத்தியர்கள்.
  3. 5நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; அது உங்களுக்கு ஞானமாயிருக்கும்.
  4. 6நீங்கள் என் நியாயத்தைக் கேட்டு, என் உதடுகள் சொல்லும் விசேஷங்களைக் கவனியுங்கள்.
  5. 7நீங்கள் தேவனுக்காக நியாயக்கேடாய்ப் பேசி, அவருக்காக வஞ்சகமாய் வசனிக்கவேண்டுமோ?
Read all of Job 13

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.