Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 17:4 in Tamil

துஷ்டன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்.

Thushdan akkirama uthadugal solvathai utrukkaedkiraan; poyyan kaedulla naavukkus sevigodukkiraan.

Download verse image

Proverbs 17:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
தீயவன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்.
Open Tamil Contemporary Version
கொடியவர்கள் தீமையான பேச்சை ஆர்வமாய்க் கேட்கிறார்கள்; பொய்ப் பேசுபவர்கள் அவதூறைப் பேசும் நாவைக் கவனித்துக் கேட்கிறார்கள்.
Tamil Easy Reading Version
தீயவர்கள் மற்றவர்கள் சொல்லும் தீயவற்றையே கவனிக்கின்றனர். பொய்யர்கள் பொய்யையே கவனிக்கின்றனர்.

Proverbs 17:4 in English

King James Version (KJV)
A wicked doer giveth heed to false lips; [and] a liar giveth ear to a naughty tongue.
World English Bible (WEB)
An evildoer heeds wicked lips. A liar gives ear to a mischievous tongue.
American Standard Version (ASV)
An evil-doer giveth heed to wicked lips; [And] a liar giveth ear to a mischievous tongue.
Bible in Basic English (BBE)
A wrongdoer gives attention to evil lips, and a man of deceit gives ear to a damaging tongue.
Darby Translation (DBY)
The evil-doer giveth heed to iniquitous lips; the liar giveth ear to a mischievous tongue.
Webster's Bible (WBS)
A wicked doer giveth heed to false lips: [and] a liar giveth ear to a naughty tongue.
Young's Literal Translation (YLT)
An evil doer is attentive to lips of vanity, Falsehood is giving ear to a mischievous tongue.

Read in context

  1. 2புத்தியுள்ள வேலைக்காரன் இலச்சையுண்டாக்குகிற புத்திரனை ஆண்டு, சகோதரருக்குள்ள சுதந்தரத்தில் பங்கடைவான்.
  2. 3வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர்.
  3. 4துஷ்டன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்.
  4. 5ஏழையைப் பரியாசம்பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; ஆபத்தைக்குறித்துக் களிக்கிறவன் தண்டனைக்குத் தப்பான்.
  5. 6பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்குக் கிர்⟨P⟩டம்; பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பிதாக்களே.
Read all of Proverbs 17

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.