Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 17:5 in Tamil

ஏழையைப் பரியாசம்பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; ஆபத்தைக்குறித்துக் களிக்கிறவன் தண்டனைக்குத் தப்பான்.

Aezhaiyaip pariyaasambannugiravan avanai undaakkinavarai ninthikkiraan; aabaththaikkuriththuk kalikkiravan thandanaikkuth thappaan.

Download verse image

Proverbs 17:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஏழையைப் புறக்கணிக்கிறவன் அவனை உண்டாக்கினவரை சபிக்கிறான்; ஆபத்தைக் குறித்துக் மகிழ்கிறவன் தண்டனைக்குத் தப்பமாட்டான்.
Open Tamil Contemporary Version
ஏழைகளை ஏளனம் செய்பவர்கள் அவர்களை படைத்தவரையே அவமதிக்கிறார்கள்; பிறரின் துன்பத்தைக் கண்டு மகிழ்பவர்கள் தண்டனைக்குத் தப்புவதில்லை.
Tamil Easy Reading Version
சிலர் ஏழை ஜனங்களைக் கேலிச் செய்வார்கள். தொல்லைகளுக்கு உள்ளானவர்களைப் பார்த்து அவர்கள் சிரிப்பார்கள். தம்மைப் படைத்த தேவனை அவர்கள் மதிப்பதில்லை என்பதையே இது காட்டுகிறது. அத்தீய ஜனங்கள் தண்டிக்கப்படுவார்கள்.

Proverbs 17:5 in English

King James Version (KJV)
Whoso mocketh the poor reproacheth his Maker: [and] he that is glad at calamities shall not be unpunished.
World English Bible (WEB)
Whoever mocks the poor reproaches his Maker. He who is glad at calamity shall not be unpunished.
American Standard Version (ASV)
Whoso mocketh the poor reproacheth his Maker; [And] he that is glad at calamity shall not be unpunished.
Bible in Basic English (BBE)
Whoever makes sport of the poor puts shame on his Maker; and he who is glad because of trouble will not go free from punishment.
Darby Translation (DBY)
Whoso mocketh a poor [man] reproacheth his Maker; he that is glad at calamity shall not be held innocent.
Webster's Bible (WBS)
He that mocketh the poor reproacheth his Maker; [and] he that is glad at calamities shall not be unpunished.
Young's Literal Translation (YLT)
Whoso is mocking at the poor Hath reproached his Maker, Whoso is rejoicing at calamity is not acquitted.

Read in context

  1. 3வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர்.
  2. 4துஷ்டன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்.
  3. 5ஏழையைப் பரியாசம்பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; ஆபத்தைக்குறித்துக் களிக்கிறவன் தண்டனைக்குத் தப்பான்.
  4. 6பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்குக் கிர்⟨P⟩டம்; பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பிதாக்களே.
  5. 7மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது; பொய் பேசும் உதடு பிரபுவுக்கு எவ்வளவேனும் தகாது.
Read all of Proverbs 17

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.