Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 2:17 in Tamil

இச்சகமான வார்த்தைகளைப்பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீக்கும்தப்புவிக்கப்படுவாய்.

Ichagamaana vaarththaigalaippaesum anniya pennaagiya parasthireekkumthappuvikkappaduvaay.

Proverbs 2:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆசை வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய ஒழுங்கீனமானவளுக்கும் தப்புவிக்கப்படுவாய்.
Open Tamil Contemporary Version
தன் இளவயதின் கணவனைக் கைவிட்டு, இறைவனுக்கு முன்பாக தான் செய்த திருமண உடன்படிக்கையை புறக்கணித்தவள் அவள்.
Tamil Easy Reading Version
அப்பெண் இளமையில் திருமணமாகித் தன் கணவனைவிட்டு விலகியிருக்கலாம். அவள் தேவனுக்கு முன் செய்த தனது திருமண ஒப்பந்தத்தை மறந்தாள்.

Proverbs 2:17 in English

King James Version (KJV)
Which forsaketh the guide of her youth, and forgetteth the covenant of her God.
World English Bible (WEB)
who forsakes the friend of her youth, and forgets the covenant of her God;
American Standard Version (ASV)
That forsaketh the friend of her youth, And forgetteth the covenant of her God:
Bible in Basic English (BBE)
Who is false to the husband of her early years, and does not keep the agreement of her God in mind:
Darby Translation (DBY)
who forsaketh the guide of her youth, and forgetteth the covenant of her God;
Webster's Bible (WBS)
Who forsaketh the guide of her youth, and forgetteth the covenant of her God.
Young's Literal Translation (YLT)
Who is forsaking the guide of her youth, And the covenant of her God hath forgotten.

Read in context

  1. 15மாறுபாடானபாதைகளிலும்கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய்.
  2. 16தன் இளவயதின் நாயகனை விட்டு, தன் தேவனுடைய உடன்படிக்கையை மறந்து,
  3. 17இச்சகமான வார்த்தைகளைப்பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீக்கும்தப்புவிக்கப்படுவாய்.
  4. 18அவளுடைய வீடு மரணத்துக்கும், அவளுடைய பாதைகள் மரித்தோரிடத்திற்கும் சாய்கிறது.
  5. 19அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, ஜீவபாதைகளில் வந்து சேருகிறதுமில்லை.
Read all of Proverbs 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.