Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 2:18 in Tamil

அவளுடைய வீடு மரணத்துக்கும், அவளுடைய பாதைகள் மரித்தோரிடத்திற்கும் சாய்கிறது.

Avaludaiya veedu maranaththukkum, avaludaiya paathaigal mariththoridaththirkum saaykirathu.

Download verse image

Proverbs 2:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவளுடைய வீடு மரணத்திற்கும், அவளுடைய பாதைகள் மரித்தவர்களிடத்திற்கும் சாய்கிறது.
Open Tamil Contemporary Version
அவளுடைய வீடு மரணத்திற்கு உன்னை வழிநடத்துகிறது, அவளுடைய பாதைகள் மரித்தவர்களிடம் கூட்டிச்செல்கிறது.
Tamil Easy Reading Version
அவளுடைய வீட்டிற்குள் செல்வது மரணத்திற்கு வழிவகுக்கும். தொடர்ந்து அவளைப் பின்பற்றி நீ சென்றால் அவள் உன்னைக் கல்லறைக்கு அழைத்துச் செல்வாள்.

Proverbs 2:18 in English

King James Version (KJV)
For her house inclineth unto death, and her paths unto the dead.
World English Bible (WEB)
for her house leads down to death, her paths to the departed spirits.
American Standard Version (ASV)
For her house inclineth unto death, And her paths unto the dead;
Bible in Basic English (BBE)
For her house is on the way down to death; her footsteps go down to the shades:
Darby Translation (DBY)
— for her house inclineth unto death, and her paths unto the dead;
Webster's Bible (WBS)
For her house inclineth to death, and her paths to the dead.
Young's Literal Translation (YLT)
For her house hath inclined unto death, And unto Rephaim her paths.

Read in context

  1. 16தன் இளவயதின் நாயகனை விட்டு, தன் தேவனுடைய உடன்படிக்கையை மறந்து,
  2. 17இச்சகமான வார்த்தைகளைப்பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீக்கும்தப்புவிக்கப்படுவாய்.
  3. 18அவளுடைய வீடு மரணத்துக்கும், அவளுடைய பாதைகள் மரித்தோரிடத்திற்கும் சாய்கிறது.
  4. 19அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, ஜீவபாதைகளில் வந்து சேருகிறதுமில்லை.
  5. 20ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள்வாயாக.
Read all of Proverbs 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.