Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 20:23 in Tamil

வெவ்வேறான நிறைகற்கள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; கள்ளத்தராசு நல்லதல்ல.

Vevvaeraana niraigarkal karththarukku aruvaruppaanavaigal; kallaththaraasu nallathalla.

Download verse image

Proverbs 20:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
வெவ்வேறான நிறைகற்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; கள்ளத்தராசு நல்லதல்ல.
Open Tamil Contemporary Version
போலியான எடைக் கற்களை பயன்படுத்துவோரை யெகோவா அருவருக்கிறார்; போலித் தராசுகளை பயன்படுத்துவது முறையானதல்ல.
Tamil Easy Reading Version
சிலர் சரியில்லாத அளவு முறைகளையும் எடைகளையும் பயன்படுத்துவார்கள். அதனால் அவர்கள் மற்றவர்களை ஏமாற்றுகின்றனர். கர்த்தர் இதனை வெறுக்கிறார். அது அவனை மகிழ்ச்சிக்குட்படுத்தாது.

Proverbs 20:23 in English

King James Version (KJV)
Divers weights [are] an abomination unto the LORD; and a false balance [is] not good.
World English Bible (WEB)
The LORD detests differing weights, and dishonest scales are not pleasing.
American Standard Version (ASV)
Diverse weights are an abomination to Jehovah; And a false balance is not good.
Bible in Basic English (BBE)
Unequal weights are disgusting to the Lord, and false scales are not good.
Darby Translation (DBY)
Divers weights are an abomination unto Jehovah; and a false balance is not good.
Webster's Bible (WBS)
Divers weights [are] an abomination to the LORD; and a false balance [is] not good.
Young's Literal Translation (YLT)
An abomination to Jehovah [are] a stone and a stone, And balances of deceit [are] not good.

Read in context

  1. 21ஆரம்பத்திலே துரிதமாகக்கிடைத்த சுதந்திரம் முடிவிலே ஆசீர்வாதம் பெறாது.
  2. 22தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார்.
  3. 23வெவ்வேறான நிறைகற்கள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; கள்ளத்தராசு நல்லதல்ல.
  4. 24கர்த்தராலே மனுஷருடைய நடைகள் வாய்க்கும்; ஆகையால் மனுஷன் தன் வழியை அறிந்துகொள்வதெப்படி?
  5. 25பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனுஷனுக்குக் கண்ணியாயிருக்கும்.
Read all of Proverbs 20

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.