Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 20:10 in Tamil

வெவ்வேறான நிறைகல்லும், வெவ்வேறான மரக்காலும் ஆகிய இவ்விரண்டும் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.

Vevvaeraana niraigallum, vevvaeraana marakkaalum aagiya ivvirandum karththarukku aruvaruppaanavaigal.

Download verse image

Proverbs 20:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
வெவ்வேறான நிறைகல்லும், வெவ்வேறான மரக்காலும் ஆகிய இவ்விரண்டும் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்.
Open Tamil Contemporary Version
பொய்யான எடைக் கற்கள், சமமற்ற அளவைகள் ஆகிய இவ்விரண்டையும் யெகோவா அருவருக்கிறார்.
Tamil Easy Reading Version
தவறான அளவுக் கருவிகளையும் எடைக் கற்களையும் பயன்படுத்தி மற்றவர்களை ஏமாற்றுகிறவர்களைக் கர்த்தர் வெறுக்கிறார்.

Proverbs 20:10 in English

King James Version (KJV)
Divers weights, [and] divers measures, both of them [are] alike abomination to the LORD.
World English Bible (WEB)
Differing weights and differing measures, both of them alike are an abomination to the LORD.
American Standard Version (ASV)
Diverse weights, and diverse measures, Both of them alike are an abomination to Jehovah.
Bible in Basic English (BBE)
Unequal weights and unequal measures, they are all disgusting to the Lord.
Darby Translation (DBY)
Divers weights, divers measures, even both of them are abomination to Jehovah.
Webster's Bible (WBS)
Divers weights, [and] divers measures, both of them [are] alike abomination to the LORD.
Young's Literal Translation (YLT)
A stone and a stone, an ephah and an ephah, Even both of them [are] an abomination to Jehovah.

Read in context

  1. 8நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா தன் கண்களினால் சகல பொல்லாப்பையும் சிதறப்பண்ணுகிறான்.
  2. 9என் இருதயத்தைச் சுத்தமாக்கினேன், என் பாவமறத் துப்புரவானேன் என்று சொல்லத்தக்கவன் யார்?
  3. 10வெவ்வேறான நிறைகல்லும், வெவ்வேறான மரக்காலும் ஆகிய இவ்விரண்டும் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.
  4. 11பிள்ளையானாலும், அதின் செய்கை சுத்தமோ செம்மையோ என்பது, அதின் நடக்கையினால் விளங்கும்.
  5. 12கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இவ்விரண்டையும் கர்த்தர் உண்டாக்கினார்.
Read all of Proverbs 20

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.