Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 23:30 in Tamil

மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே.

Mathubaanam irukkum idaththilae thangith tharippavarkalukkum, kalappulla saaraayaththai naadugiravarkalukkunthaanae.

Download verse image

Proverbs 23:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கி வாழ்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்கும்தானே.
Open Tamil Contemporary Version
திராட்சைமது குடிப்பதிலேயே நேரத்தைக் கழிப்பவர்களுக்கும், எப்பொழுதும் கலப்பு மதுவைத் தேடித் திரிபவர்களுக்குமே.

Proverbs 23:30 in English

King James Version (KJV)
They that tarry long at the wine; they that go to seek mixed wine.
World English Bible (WEB)
Those who stay long at the wine; those who go to seek out mixed wine.
American Standard Version (ASV)
They that tarry long at the wine; They that go to seek out mixed wine.
Bible in Basic English (BBE)
Those who are seated late over the wine: those who go looking for mixed wine.
Darby Translation (DBY)
— They that tarry long at the wine; they that go to try mixed wine.
Webster's Bible (WBS)
They that tarry long at the wine; they that go to seek mixed wine.
Young's Literal Translation (YLT)
Those tarrying by the wine, Those going in to search out mixed wine.

Read in context

  1. 28அவள் கொள்ளைக்காரனைப்போல் பதிவிருந்து, மனுஷருக்குள்ளே பாதகரைப் பெருகப்பண்ணுகிறாள்.
  2. 29ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்?
  3. 30மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே.
  4. 31மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த்தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும்.
  5. 32முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.
Read all of Proverbs 23

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.