Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 23:31 in Tamil

மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த்தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும்.

Mathubaanam iraththavarunamaayirunthu, paaththiraththil palabalappaayththondrumbothu, nee athaip paaraathae; athu methuvaay irangum.

Proverbs 23:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
மதுபானம் இரத்த நிறமாக இருந்து, பாத்திரத்தில் பளபளப்பாகத் தோன்றும்போது, நீ அதைப் பார்க்காதே; அது மெதுவாக இறங்கும்.
Open Tamil Contemporary Version
மது சிவப்பாய் இருக்கும்போதும், கிண்ணத்தில் பளபளக்கும் போதும் அதைப் பார்த்து மகிழாதே; அது மிருதுவாய் இறங்கும்போதும் மகிழ்ச்சி கொள்ளாதே!
Tamil Easy Reading Version
மதுவைப் பற்றி எச்சரிக்கையாக இரு. அது அழகாகவும் சிவப்பாகவும் இருக்கிறது. அது கிண்ணத்திற்குள் பளபளப்பாக உள்ளது. குடிக்கும்போது அது மென்மையாகவும் மெதுவாகவும் வயிற்றில் இறங்குகிறது.

Proverbs 23:31 in English

King James Version (KJV)
Look not thou upon the wine when it is red, when it giveth his colour in the cup, [when] it moveth itself aright.
World English Bible (WEB)
Don’t look at the wine when it is red, when it sparkles in the cup, when it goes down smoothly.
American Standard Version (ASV)
Look not thou upon the wine when it is red, When it sparkleth in the cup, When it goeth down smoothly:
Bible in Basic English (BBE)
Keep your eyes from looking on the wine when it is red, when its colour is bright in the cup, when it goes smoothly down:
Darby Translation (DBY)
Look not upon the wine when it is red, when it sparkleth in the cup, and goeth down smoothly:
Webster's Bible (WBS)
Look not thou upon the wine when it is red, when it giveth its color in the cup, [when] it moveth itself aright.
Young's Literal Translation (YLT)
See not wine when it showeth itself red, When it giveth in the cup its colour, It goeth up and down through the upright.

Read in context

  1. 29ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்?
  2. 30மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே.
  3. 31மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த்தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும்.
  4. 32முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.
  5. 33உன் கண்கள் பரஸ்திர்⟨P⟩களை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்.
Read all of Proverbs 23

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.