Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 24:25 in Tamil

அவனைக் கடிந்துகொள்ளுகிறவர்கள்மேல் பிரியமுண்டாகும், அவர்களுக்கு உத்தம ஆசீர்வாதம் கிடைக்கும்.

Avanaik kadinthugollugiravarkalmael piriyamundaagum, avarkalukku uththama aaseervaatham kidaikkum.

Proverbs 24:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனைக் கடிந்துகொள்ளுகிறவர்கள்மேல் பிரியம் உண்டாகும், அவர்களுக்கு உத்தம ஆசீர்வாதம் கிடைக்கும்.
Open Tamil Contemporary Version
ஆனால் குற்றவாளியைக் கடிந்துகொள்கிறவனுக்கு நலமுண்டாகும், அவர்கள்மேல் மிகுந்த ஆசீர்வாதம் பெருகும்.
Tamil Easy Reading Version
ஆனால் ஒரு நீதிபதி தவறு செய்தவனைத் தண்டித்தால் அதற்காக ஜனங்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

Proverbs 24:25 in English

King James Version (KJV)
But to them that rebuke [him] shall be delight, and a good blessing shall come upon them.
World English Bible (WEB)
but it will go well with those who convict the guilty, and a rich blessing will come on them.
American Standard Version (ASV)
But to them that rebuke [him] shall be delight, And a good blessing shall come upon them.
Bible in Basic English (BBE)
But those who say sharp words to him will have delight, and a blessing of good will come on them.
Darby Translation (DBY)
but to them that rebuke [him] shall be delight, and a good blessing cometh upon them.
Webster's Bible (WBS)
But to them that rebuke [him] shall be delight, and a good blessing shall come upon them.
Young's Literal Translation (YLT)
And to those reproving it is pleasant, And on them cometh a good blessing.

Read in context

  1. 23பின்னும் ஞானமுள்ளவர்களின் புத்திமதிகள் என்னவெனில்: நியாயத்திலே முகதாட்சிணியம் நல்லதல்ல.
  2. 24துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாயிருக்கிறாய் என்று சொல்லுகிறவனை ஜனங்கள் சபிப்பார்கள், பிரஜைகள் அவனை வெறுப்பார்கள்.
  3. 25அவனைக் கடிந்துகொள்ளுகிறவர்கள்மேல் பிரியமுண்டாகும், அவர்களுக்கு உத்தம ஆசீர்வாதம் கிடைக்கும்.
  4. 26செம்மையான மறுமொழி சொல்லுகிறவன் உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமானம்.
  5. 27வெளியில் உன் வேலையை எத்தனப்படுத்தி, வயலில் அதை ஒழுங்காக்கி, பின்பு உன் வீட்டைக் கட்டு.
Read all of Proverbs 24

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.