Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 29:16 in Tamil

நான் எளியவர்களுக்குத் தகப்பனாயிருந்து, நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன்.

Naan eliyavarkalukkuth thagappanaayirunthu, naan ariyaatha vazhakkai aaraaynthubaarththaen.

Download verse image

Job 29:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் எளியவர்களுக்குத் தகப்பனாக இருந்து, நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன்.
Open Tamil Contemporary Version
நான் தேவையுள்ளோருக்கு தகப்பனாக இருந்து, அறியாதவனின் வழக்கில் நான் அவனுக்கு உதவினேன்.
Tamil Easy Reading Version
நான் ஏழைகளுக்குத் தந்தையைப் போன்றிருந்தேன். நான் அறிந்திராத ஜனங்களுக்கு உதவினேன். நியாயசபையில் அவர்களின் வழக்கு வெற்றிப்பெற உதவினேன்.

Job 29:16 in English

King James Version (KJV)
I [was] a father to the poor: and the cause [which] I knew not I searched out.
World English Bible (WEB)
I was a father to the needy. I researched the cause of him whom I didn’t know.
American Standard Version (ASV)
I was a father to the needy: And the cause of him that I knew not I searched out.
Bible in Basic English (BBE)
I was a father to the poor, searching out the cause of him who was strange to me.
Darby Translation (DBY)
I was a father to the needy, and the cause which I knew not I searched out;
Webster's Bible (WBS)
I [was] a father to the poor: and the cause [which] I knew not I searched out.
Young's Literal Translation (YLT)
A father I [am] to the needy, And the cause I have not known I search out.

Read in context

  1. 14நீதியைத் தரித்துக்கொண்டேன்; அது என் உடுப்பாயிருந்தது; என் நியாயம் எனக்குச் சால்வையும் பாகையுமாய் இருந்தது.
  2. 15நான் குருடனுக்குக் கண்ணும், சப்பாணிக்குக் காலுமாயிருந்தேன்.
  3. 16நான் எளியவர்களுக்குத் தகப்பனாயிருந்து, நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன்.
  4. 17நான் அநியாயக்காரருடைய கடைவாய்ப் பற்களை உடைத்து, அவர்கள் பறித்ததை அவர்கள் பற்களிலிருந்து பிடுங்கினேன்.
  5. 18என் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்; என் நாட்களை மணலத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றேன்.
Read all of Job 29

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.