Proverbs 24:34 in Tamil
உன் தரித்திரம் வழிப்போக்கனைப் போலும் உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்.
Un thariththiram vazhippokkanaip polum un varumai aayuthamaninthavanaippolum varum.
Proverbs 24:34 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும் உன் வறுமை ஆயுதம் அணிந்தவனைப்போலவும் வரும்.
- Open Tamil Contemporary Version
- வறுமை கொள்ளைக்காரனைப்போல் உன்மேல் வரும்; பற்றாக்குறை ஆயுதம் தாங்கிய முரடனைப்போல உன்னைத் தாக்கும்.
- Tamil Easy Reading Version
- இதுபோன்ற செயல்கள் விரைவில் உன்னை ஏழையாக்கிவிடும். உன்னிடம் ஒன்றும் இருக்காது. ஒரு திருடன் கதவை உடைத்துவந்து வீட்டிலுள்ள அனைத்தையும் எடுத்துப்போனது போல் இருக்கும்.
Proverbs 24:34 in English
- King James Version (KJV)
- So shall thy poverty come [as] one that travelleth; and thy want as an armed man.
- World English Bible (WEB)
- so your poverty will come as a robber and your want as an armed man.
- American Standard Version (ASV)
- So shall thy poverty come as a robber, And thy want as an armed man.
- Bible in Basic English (BBE)
- So loss will come on you like an outlaw, and your need like an armed man.
- Darby Translation (DBY)
- So shall thy poverty come [as] a roving plunderer, and thy penury as an armed man.
- Webster's Bible (WBS)
- So shall thy poverty come [as] one that traveleth; and thy want as an armed man.
- Young's Literal Translation (YLT)
- And thy poverty hath come [as] a traveller, And thy want as an armed man!
Read in context
- 32அதைக் கண்டு சிந்தனைபண்ணினேன்; அதை நோக்கிப் புத்தியடைந்தேன்.
- 33இன்னுங்கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங்கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?
- 34உன் தரித்திரம் வழிப்போக்கனைப் போலும் உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.