Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 24:33 in Tamil

இன்னுங்கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங்கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?

Innungonjsam urangattum, innungonjsam kaimudakkikkondu niththirai seyyattum enpaayo?

Proverbs 24:33 in other Tamil versions

Tamil Indian Revised Version
இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு தூங்கட்டும் என்பாயோ?
Open Tamil Contemporary Version
கொஞ்சம் நித்திரை செய்வேன், கொஞ்சம் தூங்குவேன், கொஞ்சம் என் கைகளை மடித்து ஓய்வெடுப்பேன் என்பாயானால்,
Tamil Easy Reading Version
ஒரு சிறு தூக்கம், ஒரு சிறு ஓய்வு, கைகளை மடக்கிக்கொண்டு சிறு தூக்கம் எனலாமா?

Proverbs 24:33 in English

King James Version (KJV)
[Yet] a little sleep, a little slumber, a little folding of the hands to sleep:
World English Bible (WEB)
a little sleep, a little slumber, a little folding of the hands to sleep,
American Standard Version (ASV)
[Yet] a little sleep, a little slumber, A little folding of the hands to sleep;
Bible in Basic English (BBE)
A little sleep, a little rest, a little folding of the hands in sleep:
Darby Translation (DBY)
— A little sleep, a little slumber, a little folding of the hands to rest!
Webster's Bible (WBS)
[Yet] a little sleep, a little slumber, a little folding of the hands to sleep:
Young's Literal Translation (YLT)
A little sleep — a little slumber — A little folding of the hands to lie down.

Read in context

  1. 31இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாயிருந்தது; நிலத்தின் முகத்தைக் காஞ்சொறி மூடினது, அதின் கற்சுவர் இடிந்து கிடந்தது.
  2. 32அதைக் கண்டு சிந்தனைபண்ணினேன்; அதை நோக்கிப் புத்தியடைந்தேன்.
  3. 33இன்னுங்கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங்கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?
  4. 34உன் தரித்திரம் வழிப்போக்கனைப் போலும் உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்.
Read all of Proverbs 24

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.