Proverbs 25:22 in Tamil
அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார்.
Athinaal nee avan thalaiyinmael erigira thazhalkalaik kuvippaay; karththar unakkup palanalippaar.
Proverbs 25:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதினால் அவனை வெட்கப்படுத்துவாய்; யெகோவா உனக்குப் பலனளிப்பார்.
- Open Tamil Contemporary Version
- அப்படிச் செய்வதினால் நீ அவனுடைய தலையின்மேல் எரியும் நெருப்புத் தணல்களைக் குவிப்பாய்; யெகோவா கட்டாயமாய் உனக்கு வெகுமதி அளிப்பார்.
- Tamil Easy Reading Version
- இவ்வாறு செய்வதின்மூலம் நீ அவனை வெட்கப்படுத்த முடியும். இது எரிகிற நெருப்புத் தழல்களை அவன் தலையின்மேல் போடுவதற்குச் சமமாகும். உன் எதிரிக்கு நீ நல்லதைச் செய்தபடியால் கர்த்தர் உனக்கு நற்பலனைத் தருவார்.
Proverbs 25:22 in English
- King James Version (KJV)
- For thou shalt heap coals of fire upon his head, and the LORD shall reward thee.
- World English Bible (WEB)
- for you will heap coals of fire on his head, and the LORD will reward you.
- American Standard Version (ASV)
- For thou wilt heap coals of fire upon his head, And Jehovah will reward thee.
- Bible in Basic English (BBE)
- For so you will put coals of fire on his head, and the Lord will give you your reward.
- Darby Translation (DBY)
- for thou shalt heap coals of fire upon his head, and Jehovah shall reward thee.
- Webster's Bible (WBS)
- For thou shalt heap coals of fire upon his head, and the LORD will reward thee.
- Young's Literal Translation (YLT)
- For coals thou art putting on his head, And Jehovah giveth recompense to thee.
Read in context
- 20மனதுக்கமுள்ளவனுக்குப் பாட்டுகளைப் பாடுகிறவன், குளிர்காலத்தில் வஸ்திரத்தைக் களைகிறவனைப்போலவும், வெடியுப்பின்மேல் வார்த்த காடியைப்போலவும் இருப்பான்.
- 21உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு.
- 22அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார்.
- 23வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்.
- 24சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்.
Cross references
- 2 Samuel 16:12 2 சாமுவேல் 16:12ஒருவேளை கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார் என்றான்.
- Matthew 10:13 மத்தேயு 10:13அந்த வீடு பாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.