Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 25:24 in Tamil

சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்.

Sandaikkaariyodae oru periya veettil kudiyiruppathaippaarkkilum, veettinmael oru moolaiyil thanguvathae nalam.

Download verse image

Proverbs 25:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
சண்டைக்காரியோடு ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைவிட, வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்.
Open Tamil Contemporary Version
சண்டைக்கார மனைவியுடன் வீட்டில் ஒன்றாய் வாழ்வதைவிட, கூரையின் மூலையில் தனித்து வாழ்வது சிறந்தது.
Tamil Easy Reading Version
உன்னோடு ஓயாமல் வாக்குவாதம் செய்கிற மனைவியோடு வீட்டிற்குள் வாழ்வதைவிட கூரை மேல் வாழ்வது நல்லது.

Proverbs 25:24 in English

King James Version (KJV)
[It is] better to dwell in the corner of the housetop, than with a brawling woman and in a wide house.
World English Bible (WEB)
It is better to dwell in the corner of the housetop than to share a house with a contentious woman.
American Standard Version (ASV)
It is better to dwell in the corner of the housetop, Than with a contentious woman in a wide house.
Bible in Basic English (BBE)
It is better to be living in an angle of the house-top, than with a bitter-tongued woman in a wide house.
Darby Translation (DBY)
It is better to dwell in a corner of the housetop, than with a contentious woman, and a house in common.
Webster's Bible (WBS)
[It is] better to dwell in a corner of the house-top, than with a brawling woman and in a wide house.
Young's Literal Translation (YLT)
Better to sit on a corner of a roof, Than [with] a woman of contentions, and a house of company.

Read in context

  1. 22அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார்.
  2. 23வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்.
  3. 24சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்.
  4. 25தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி விடாய்த்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமானம்.
  5. 26துன்மார்க்கருக்கு முன்பாக நீதிமான் தள்ளாடுவது கலங்கின கிணற்றுக்கும் கெட்டுப்போன சுனைக்கும் ஒப்பாகும்.
Read all of Proverbs 25

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.