Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 25:4 in Tamil

வெள்ளியினின்று களிம்பை நீக்கிவிடு, அப்பொழுது தட்டானால் நல்ல உடைமை பிறக்கும்.

Velliyinindru kalimbai neekkividu, appozhuthu thattaanaal nalla udaimai pirakkum.

Download verse image

Proverbs 25:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
வெள்ளியிலிருந்து கழிவை நீக்கிவிடு, அப்பொழுது கொல்லனால் நல்ல பாத்திரம் வெளிப்படும்.
Open Tamil Contemporary Version
வெள்ளியிலிருந்து மாசை அகற்று, அப்பொழுது ஒரு கொல்லன் அதிலிருந்து ஒரு பாத்திரத்தை உருவாக்க முடியும்;
Tamil Easy Reading Version
நீ வெள்ளியிலிருந்து கசடுகளையும் அசுத்தங்களையும் நீக்கிவிட்டால், அதைக் கொண்டு ஒரு தொழிலாளியால் நல்ல அழகான பொருட்களைச் செய்யமுடியும்.

Proverbs 25:4 in English

King James Version (KJV)
Take away the dross from the silver, and there shall come forth a vessel for the finer.
World English Bible (WEB)
Take away the dross from the silver, and material comes out for the refiner.
American Standard Version (ASV)
Take away the dross from the silver, And there cometh forth a vessel for the refiner:
Bible in Basic English (BBE)
Take away the waste from silver, and a vessel will come out for the silver-worker.
Darby Translation (DBY)
Take away the dross from the silver, and there cometh forth a vessel for the refiner:
Webster's Bible (WBS)
Take away the dross from the silver, and there shall come forth a vessel for the finer.
Young's Literal Translation (YLT)
Take away dross from silver, And a vessel for the refiner goeth forth,

Read in context

  1. 2காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை.
  2. 3வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது.
  3. 4வெள்ளியினின்று களிம்பை நீக்கிவிடு, அப்பொழுது தட்டானால் நல்ல உடைமை பிறக்கும்.
  4. 5ராஜாவின் முன்னின்று துஷ்டரைநீக்கிவிடு, அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும்.
  5. 6ராஜாவின் சமுகத்தில் மேன்மைபாராட்டாதே; பெரியோர்களுடைய ஸ்தானத்தில் நில்லாதே.
Read all of Proverbs 25

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.