Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 25:6 in Tamil

ராஜாவின் சமுகத்தில் மேன்மைபாராட்டாதே; பெரியோர்களுடைய ஸ்தானத்தில் நில்லாதே.

Raajaavin samugaththil maenmaibaaraattaathae; periyorkaludaiya sthaanaththil nillaathae.

Download verse image

Proverbs 25:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
ராஜாவின் சமுகத்தில் மேன்மைபாராட்டாதே; பெரியோர்களுடைய இடத்தில் நிற்காதே.
Open Tamil Contemporary Version
அரசனின் முன்பாக உன்னை நீயே உயர்த்தாதே, பெரியோர்கள் மத்தியில் இடம்பிடிக்க முயற்சி செய்யாதே;
Tamil Easy Reading Version
அரசனுக்கு முன்னால் உன்னைப்பற்றிப் பெருமை பேசாதே. நீ புகழ்பெற்றவன் என்றும் கூறாதே.

Proverbs 25:6 in English

King James Version (KJV)
Put not forth thyself in the presence of the king, and stand not in the place of great [men:]
World English Bible (WEB)
Don’t exalt yourself in the presence of the king, or claim a place among great men;
American Standard Version (ASV)
Put not thyself forward in the presence of the king, And stand not in the place of great men:
Bible in Basic English (BBE)
Do not take glory for yourself before the king, and do not put yourself in the place of the great:
Darby Translation (DBY)
Put not thyself forward in the presence of the king, and stand not in the place of the great;
Webster's Bible (WBS)
Put not forth thyself in the presence of the king, and stand not in the place of great [men] :
Young's Literal Translation (YLT)
Honour not thyself before a king, And in the place of the great stand not.

Read in context

  1. 4வெள்ளியினின்று களிம்பை நீக்கிவிடு, அப்பொழுது தட்டானால் நல்ல உடைமை பிறக்கும்.
  2. 5ராஜாவின் முன்னின்று துஷ்டரைநீக்கிவிடு, அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும்.
  3. 6ராஜாவின் சமுகத்தில் மேன்மைபாராட்டாதே; பெரியோர்களுடைய ஸ்தானத்தில் நில்லாதே.
  4. 7உன் கண்கள் கண்ட பிரபுவின் சமுகத்தில் நீ தாழ்த்தப்படுவது நல்லதல்ல; அவன் உன்னைப் பார்த்து: மேலே வா என்று சொல்வதே உனக்கு மேன்மை.
  5. 8வழக்காடப் பதற்றமாய்ப் போகாதே; முடிவிலே உன் அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது, நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே.
Read all of Proverbs 25

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.