Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 26:2 in Tamil

அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவிபறந்துபோவதுபோலும, காரணமில்லாமலிட்ட சாபம் தங்காது.

Adaikkalaan kuruvi alainthubovathubolum, thagaivilaan kuruvibaranthubovathuboluma, kaaranamillaamalitta saabam thangaathu.

Proverbs 26:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலவும், தகைவிலான் குருவி பறந்து போவதுபோலவும், காரணம் இல்லாமல் சொன்னசாபம் தங்காது.
Open Tamil Contemporary Version
சிறகடித்துப் பறக்கும் அடைக்கலான் குருவியைப்போலவும் விரைந்து பறக்கும் இரட்டைவால் குருவியைப்போலவும் காரணமின்றி இடப்பட்ட சாபமும் தங்காது.
Tamil Easy Reading Version
ஒருவன் உனக்குக் கேடு ஏற்படும்படி சபித்தால் அதற்காகக் கவலைப்படாதே. நீ தவறு செய்யாமல் இருந்தால் உனக்கு எந்தக் கேடும் ஏற்படாது. அவர்களின் வார்த்தைகள் நிற்காமல் பறந்து செல்லும் தடுக்க முடியாத பறவைகளைப் போன்றிருக்கும்.

Proverbs 26:2 in English

King James Version (KJV)
As the bird by wandering, as the swallow by flying, so the curse causeless shall not come.
World English Bible (WEB)
Like a fluttering sparrow, like a darting swallow, so the undeserved curse doesn’t come to rest.
American Standard Version (ASV)
As the sparrow in her wandering, as the swallow in her flying, So the curse that is causeless alighteth not.
Bible in Basic English (BBE)
As the sparrow in her wandering and the swallow in her flight, so the curse does not come without a cause.
Darby Translation (DBY)
As the sparrow for flitting about, as the swallow for flying, so a curse undeserved shall not come.
Webster's Bible (WBS)
As the bird by wandering, as the swallow by flying, so the curse causeless shall not come.
Young's Literal Translation (YLT)
As a bird by wandering, as a swallow by flying, So reviling without cause doth not come.

Read in context

  1. 1உஷ்ணகாலத்திலே உறைந்த பனியும், அறுப்புக்காலத்திலே மழையும் தகாததுபோல, மூடனுக்கு மகிமை தகாது.
  2. 2அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவிபறந்துபோவதுபோலும, காரணமில்லாமலிட்ட சாபம் தங்காது.
  3. 3குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக் கடிவாளமும், மூடனுடைய முதுகுக்குப் பிரம்பும் ஏற்றது.
  4. 4மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப்போலாவாய்.
Read all of Proverbs 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.