Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 109:28 in Tamil

அவர்கள்சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போவார்களாக; உமது அடியானோ மகிழக்கடவன்.

Avarkalsabiththaalum, neer aaseervathiyum; avarkal ezhumbinaalum vedkappattuppovaarkalaaga; umathu adiyaano magizhakkadavan.

Download verse image

Psalm 109:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போகட்டும்; உமது அடியானோ மகிழ்சியாக இருப்பேன்.
Open Tamil Contemporary Version
அவர்கள் என்னைச் சபித்தாலும், நீர் என்னை ஆசீர்வதிப்பீர்; அவர்கள் என்னைத் தாக்கும் வேளையில் அவர்கள் வெட்கத்திற்குட்படுவார்கள்; ஆனால் உமது அடியானாகிய நான் களிகூருவேன்.
Tamil Easy Reading Version
அத்தீயோர் என்னைச் சபித்தனர். ஆனாலும் கர்த்தாவே, நீர் என்னை ஆசீர்வதிக்க முடியும். அவர்கள் என்னைத் தாக்கினார்கள், அவர்களைத் தோற்கடியும். அப்போது உமது ஊழியனாகிய நான் சந்தோஷமடைவேன்.

Psalm 109:28 in English

King James Version (KJV)
Let them curse, but bless thou: when they arise, let them be ashamed; but let thy servant rejoice.
World English Bible (WEB)
They may curse, but you bless. When they arise, they will be shamed, but your servant shall rejoice.
American Standard Version (ASV)
Let them curse, but bless thou: When they arise, they shall be put to shame, But thy servant shall rejoice.
Bible in Basic English (BBE)
They may give curses but you give blessing; when they come up against me, put them to shame; but let your servant be glad.
Darby Translation (DBY)
Let them curse, but bless thou; when they rise up, let them be ashamed, and let thy servant rejoice.
Webster's Bible (WBS)
Let them curse, but bless thou: when they arise, let them be ashamed; but let thy servant rejoice.
Young's Literal Translation (YLT)
They revile, and Thou dost bless, They have risen, and are ashamed, And Thy servant doth rejoice.

Read in context

  1. 26என் தேவனாகிய கர்த்தாவே எனக்குச் சகாயம்பண்ணும்; உமது கிருபையின்படி என்னை இரட்சியும்.
  2. 27இது உமது கரம் என்றும், கர்த்தாவே, தேவரீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக.
  3. 28அவர்கள்சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போவார்களாக; உமது அடியானோ மகிழக்கடவன்.
  4. 29என் விரோதிகள் இலச்சையால்மூடப்பட்டு, தங்கள் வெட்கத்தைச் சால்வையைப்போல் தரித்துக் கொள்ளக்கடவர்கள்.
  5. 30கர்த்தரை நான் என் வாயினால் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்.
Read all of Psalm 109

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.