Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 26:25 in Tamil

அவன் இதம்பேசினாலும் அவனை நம்பாதே; அவன் இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு.

Avan ithambaesinaalum avanai nambaathae; avan iruthayaththil aezhu aruvaruppugal undu.

Download verse image

Proverbs 26:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் தாழ்மையாக பேசினாலும் அவனை நம்பாதே; அவனுடைய இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு.
Open Tamil Contemporary Version
அவனுடைய பேச்சு கவர்ச்சியாயிருந்தாலும், நீ அவனை நம்பாதே; அவனுடைய இருதயம் ஏழு அருவருப்புகளால் நிறைந்திருக்கின்றது.
Tamil Easy Reading Version
அவன் சொல்லும் காரியங்கள் நலமாகத் தோன்றலாம். எனினும் அவனை நம்பவேண்டாம். அவனது மனம் முழுவதும் தீமையால் நிறைந்திருக்கும்.

Proverbs 26:25 in English

King James Version (KJV)
When he speaketh fair, believe him not: for [there are] seven abominations in his heart.
World English Bible (WEB)
When his speech is charming, don’t believe him, for there are seven abominations in his heart.
American Standard Version (ASV)
When he speaketh fair, believe him not; For there are seven abominations in his heart:
Bible in Basic English (BBE)
When he says fair words, have no belief in him; for in his heart are seven evils:
Darby Translation (DBY)
when his voice is gracious, believe him not, for there are seven abominations in his heart.
Webster's Bible (WBS)
When he speaketh fair, believe him not: for [there are] seven abominations in his heart.
Young's Literal Translation (YLT)
When his voice is gracious trust not in him, For seven abominations [are] in his heart.

Read in context

  1. 23நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப் பூசுசு பூசிய ஓட்டைப்போலிருக்கும்.
  2. 24பகைஞன் தன் உள்ளத்தில் கபடத்தை மறைத்து, தன் உதடுகளினால் சூதுபேசுகிறான்.
  3. 25அவன் இதம்பேசினாலும் அவனை நம்பாதே; அவன் இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு.
  4. 26பகையை வஞ்சகமாய் மறைத்துவைக்கிறவனெவனோ, அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும்.
  5. 27படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும்.
Read all of Proverbs 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.