Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 26:23 in Tamil

நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப் பூசுசு பூசிய ஓட்டைப்போலிருக்கும்.

Naesa analaik kaanpikkira uthadugalodu koodiya theeyanenjsam vellip poosusu poosiya ottaippolirukkum.

Proverbs 26:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போல இருக்கும்.
Open Tamil Contemporary Version
தீய இருதயத்தை இனிய பேச்சால் மறைப்பது, மண் பாத்திரத்தை வெள்ளிப் பூச்சால் பளபளக்கச் செய்வது போலிருக்கிறது.
Tamil Easy Reading Version
தீய திட்டங்களைச் சிலர் நல்ல வார்த்தைகளால் மூடி மறைத்து வைத்திருப்பார்கள். இது குறைந்த விலையுள்ள மண்பாத்திரத்தின் மீது வெள்ளியைப் பூசியதுபோன்று இருக்கும்.

Proverbs 26:23 in English

King James Version (KJV)
Burning lips and a wicked heart [are like] a potsherd covered with silver dross.
World English Bible (WEB)
Like silver dross on an earthen vessel are the lips of a fervent one with an evil heart.
American Standard Version (ASV)
Fervent lips and a wicked heart Are [like] an earthen vessel overlaid with silver dross.
Bible in Basic English (BBE)
Smooth lips and an evil heart are like a vessel of earth plated with silver waste.
Darby Translation (DBY)
Ardent lips, and a wicked heart, are [as] an earthen vessel overlaid with silver dross.
Webster's Bible (WBS)
Burning lips and a wicked heart [are like] a potsherd covered with silver dross.
Young's Literal Translation (YLT)
Silver of dross spread over potsherd, [Are] burning lips and an evil heart.

Read in context

  1. 21கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, வாதுப்பிரியன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன்.
  2. 22கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.
  3. 23நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப் பூசுசு பூசிய ஓட்டைப்போலிருக்கும்.
  4. 24பகைஞன் தன் உள்ளத்தில் கபடத்தை மறைத்து, தன் உதடுகளினால் சூதுபேசுகிறான்.
  5. 25அவன் இதம்பேசினாலும் அவனை நம்பாதே; அவன் இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு.
Read all of Proverbs 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.