Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 28:15 in Tamil

ஏழை ஜனங்களை ஆளும் துஷ்ட அதிகாரி கெர்ச்சிக்கும் சிங்கத்துக்கும் அலைந்துதிரிகிற கரடிக்கும் ஒப்பாயிருக்கிறான்.

Aezhai janangalai aalum thushda athigaari kerchikkum singaththukkum alainthuthirigira karadikkum oppaayirukkiraan.

Download verse image

Proverbs 28:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஏழை மக்களை ஆளும் துன்மார்க்க அதிகாரி கெர்ச்சிக்கும் சிங்கத்திற்கும் அலைந்து திரிகிற கரடிக்கும் ஒப்பாக இருக்கிறான்.
Open Tamil Contemporary Version
ஏழைகளை ஆட்சிசெய்யும் கொடியவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போலவும் பாயும் கரடியைப்போலவும் இருக்கிறான்.
Tamil Easy Reading Version
பலவீனமானவர்கள் மீது அதிகாரம் செலுத்தும் தீயவன் கோபங்கொண்ட சிங்கத்தைப் போன்றும், சண்டைக்குத் தயாரான கரடியைப் போன்றும் இருப்பான்.

Proverbs 28:15 in English

King James Version (KJV)
[As] a roaring lion, and a ranging bear; [so is] a wicked ruler over the poor people.
World English Bible (WEB)
As a roaring lion or a charging bear, so is a wicked ruler over helpless people.
American Standard Version (ASV)
[As] a roaring lion, and a ranging bear, [So is] a wicked ruler over a poor people.
Bible in Basic English (BBE)
Like a loud-voiced lion and a wandering bear, is an evil ruler over a poor people.
Darby Translation (DBY)
A roaring lion, and a ranging bear, is a wicked ruler over a poor people.
Webster's Bible (WBS)
[As] a roaring lion, and a ranging bear; [so is] a wicked ruler over the poor people.
Young's Literal Translation (YLT)
A growling lion, and a ranging bear, [Is] the wicked ruler over a poor people.

Read in context

  1. 13தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
  2. 14எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான்.
  3. 15ஏழை ஜனங்களை ஆளும் துஷ்ட அதிகாரி கெர்ச்சிக்கும் சிங்கத்துக்கும் அலைந்துதிரிகிற கரடிக்கும் ஒப்பாயிருக்கிறான்.
  4. 16பிரபு புத்தியீனனாயிருந்தால் அவன் செய்யும் இடுக்கண் மிகுதி; பொருசையை வெறுக்கிறவன் தீர்க்காயுசைப் பெறுவான்.
  5. 17இரத்தப்பழிக்காக ஒடுக்கப்பட்டவன் குழியில் ஒளிக்க ஓடிவந்தால், அவனை ஆதரிக்கவேண்டாம்.
Read all of Proverbs 28

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.