Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 28:17 in Tamil

இரத்தப்பழிக்காக ஒடுக்கப்பட்டவன் குழியில் ஒளிக்க ஓடிவந்தால், அவனை ஆதரிக்கவேண்டாம்.

Iraththappazhikkaaga odukkappattavan kuzhiyil olikka odivanthaal, avanai aatharikkavaendaam.

Proverbs 28:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
இரத்தப்பழிக்காக ஒடுக்கப்பட்டவன் குழியில் ஒளிய ஓடிவந்தால், அவனை ஆதரிக்கவேண்டாம்.
Open Tamil Contemporary Version
கொலைகாரனின் துன்புறுத்தப்பட்ட குற்றமனசாட்சி, அவனை கல்லறைக்கு இழுக்கும்; யாரும் அவனை ஆதரிக்கவேண்டாம்.
Tamil Easy Reading Version
அடுத்தவனைக் கொன்ற குற்றவாளிக்கு எப்பொழுதும் சமாதானம் இருக்காது. அவனுக்கு ஆதரவு தராதே.

Proverbs 28:17 in English

King James Version (KJV)
A man that doeth violence to the blood of [any] person shall flee to the pit; let no man stay him.
World English Bible (WEB)
A man who is tormented by blood guilt will be a fugitive until death. No one will support him.
American Standard Version (ASV)
A man that is laden with the blood of any person Shall flee unto the pit; let no man stay him.
Bible in Basic English (BBE)
One who has been the cause of a man's death will go in flight to the underworld: let no man give him help.
Darby Translation (DBY)
A man laden with the blood of [any] person, fleeth to the pit: let no man stay him.
Webster's Bible (WBS)
A man that doeth violence to the blood of [any] person shall flee to the pit; let no man stay him.
Young's Literal Translation (YLT)
A man oppressed with the blood of a soul, Unto the pit fleeth, none taketh hold on him.

Read in context

  1. 15ஏழை ஜனங்களை ஆளும் துஷ்ட அதிகாரி கெர்ச்சிக்கும் சிங்கத்துக்கும் அலைந்துதிரிகிற கரடிக்கும் ஒப்பாயிருக்கிறான்.
  2. 16பிரபு புத்தியீனனாயிருந்தால் அவன் செய்யும் இடுக்கண் மிகுதி; பொருசையை வெறுக்கிறவன் தீர்க்காயுசைப் பெறுவான்.
  3. 17இரத்தப்பழிக்காக ஒடுக்கப்பட்டவன் குழியில் ஒளிக்க ஓடிவந்தால், அவனை ஆதரிக்கவேண்டாம்.
  4. 18உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான்.
  5. 19தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தால் திருப்தியாவான்; வீணரைப்பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான்.
Read all of Proverbs 28

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.