Proverbs 28:3 in Tamil
ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் ஆகாரம் விளையாதபடி வெள்ளமாய் அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போலிருக்கிறான்.
Aezhaigalai odukkugira thariththiran aagaaram vilaiyaathabadi vellamaay adiththukkondubogira mazhaiyaippolirukkiraan.
Proverbs 28:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் உணவு விளையாதபடி வெள்ளமாக அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போல இருக்கிறான்.
- Open Tamil Contemporary Version
- ஏழைகளை ஒடுக்குகிற ஆளுநர், விளைச்சல் அனைத்தையும் அழிக்கும் பெருமழையைப் போலிருக்கிறான்.
- Tamil Easy Reading Version
- அரசன் ஏழைகளுக்குத் துன்பம் செய்தால், பயிரை அழிக்கிற பெருமழை போன்று இருப்பான்.
Proverbs 28:3 in English
- King James Version (KJV)
- A poor man that oppresseth the poor [is like] a sweeping rain which leaveth no food.
- World English Bible (WEB)
- A needy man who oppresses the poor is like a driving rain which leaves no crops.
- American Standard Version (ASV)
- A needy man that oppresseth the poor Is [like] a sweeping rain which leaveth no food.
- Bible in Basic English (BBE)
- A man of wealth who is cruel to the poor is like a violent rain causing destruction of food.
- Darby Translation (DBY)
- A poor man who oppresseth the helpless is a sweeping rain which leaveth no food.
- Webster's Bible (WBS)
- A poor man that oppresseth the poor [is like] a sweeping rain which leaveth no food.
- Young's Literal Translation (YLT)
- A man — poor and oppressing the weak, [Is] a sweeping rain, and there is no bread.
Read in context
- 1ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போல தைரியமாயிருக்கிறார்கள்.
- 2தேசத்தின் பாவத்தினிமித்தம் அதின் அதிகாரிகள் அநேகராயிருக்கிறார்கள்; புத்தியும் அறிவுமுள்ள மனுஷனாலோ அதின் நற்சீர் நீடித்திருக்கும்.
- 3ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் ஆகாரம் விளையாதபடி வெள்ளமாய் அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போலிருக்கிறான்.
- 4வேதப்பிரமாணத்தை விட்டு விலகுகிறவர்கள் துன்மார்க்கரைப் புகழுகிறார்கள்; வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களோ அவர்களோடே போராடுகிறார்கள்.
- 5துஷ்டர் நியாயத்தை அறியார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களோ சகலத்தையும் அறிவார்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.