Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 28:1 in Tamil

ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போல தைரியமாயிருக்கிறார்கள்.

Oruvanum thodaraathirunthum thunmaarkkar odippogiraarkal; neethimaangalo singaththaippola thairiyamaayirukkiraarkal.

Proverbs 28:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒருவனும் பின்தொடராமல் இருந்தும் துன்மார்க்கர்கள் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போல தைரியமாக இருக்கிறார்கள்.
Open Tamil Contemporary Version
கொடியவர்கள் தங்களை ஒருவரும் துரத்தாதிருந்தும் ஓடுகிறார்கள்; ஆனால் நீதிமான்கள் சிங்கத்தைப்போல தைரியமாக இருக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
தீயவர்கள் எல்லாவற்றுக்கும் அஞ்சுவார்கள். ஆனால் ஒரு நல்லவன் சிங்கத்தைப் போல் தைரியமானவன் ஆவான்.

Proverbs 28:1 in English

King James Version (KJV)
The wicked flee when no man pursueth: but the righteous are bold as a lion.
World English Bible (WEB)
The wicked flee when no one pursues; but the righteous are as bold as a lion.
American Standard Version (ASV)
The wicked flee when no man pursueth; But the righteous are bold as a lion.
Bible in Basic English (BBE)
The evil man goes running away when no man is after him, but the upright are without fear, like the lion.
Darby Translation (DBY)
The wicked flee when no man pursueth; but the righteous are bold as a lion.
Webster's Bible (WBS)
The wicked flee when no man pursueth: but the righteous are bold as a lion.
Young's Literal Translation (YLT)
The wicked have fled and there is no pursuer. And the righteous as a young lion is confident.

Read in context

  1. 1ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போல தைரியமாயிருக்கிறார்கள்.
  2. 2தேசத்தின் பாவத்தினிமித்தம் அதின் அதிகாரிகள் அநேகராயிருக்கிறார்கள்; புத்தியும் அறிவுமுள்ள மனுஷனாலோ அதின் நற்சீர் நீடித்திருக்கும்.
  3. 3ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் ஆகாரம் விளையாதபடி வெள்ளமாய் அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போலிருக்கிறான்.
Read all of Proverbs 28

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.