Proverbs 31:2 in Tamil
என் மகனே, என் கர்ப்பத்தின் குமாரனே, என் பொருத்தனைகளின் புத்திரனே,
En maganae, en karppaththin kumaaranae, en poruththanaigalin puththiranae,
Proverbs 31:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- என் மகனே, என்னுடைய கர்ப்பத்தின் மகனே, என்னுடைய பொருத்தனைகளின் மகனே,
- Open Tamil Contemporary Version
- என் மகனே! என் கர்ப்பத்தின் மகனே! நேர்த்திக்கடன் மூலம் நான் பெற்ற மகனே! கேள்,
- Tamil Easy Reading Version
- ஜெபத்தின் மூலம் பெற்ற நீயே என் அன்பிற்குரிய மகன்.
Proverbs 31:2 in English
- King James Version (KJV)
- What, my son? and what, the son of my womb? and what, the son of my vows?
- World English Bible (WEB)
- “Oh, my son! Oh, son of my womb! Oh, son of my vows!
- American Standard Version (ASV)
- What, my son? and what, O son of my womb? And what, O son of my vows?
- Bible in Basic English (BBE)
- What am I to say to you, O Lemuel, my oldest son? and what, O son of my body? and what, O son of my oaths?
- Darby Translation (DBY)
- What, my son? and what, O son of my womb? and what, O son of my vows?
- Webster's Bible (WBS)
- What, my son? and what, the son of my womb? and what, the son of my vows?
- Young's Literal Translation (YLT)
- 'What, my son? and what, son of my womb? And what, son of my vows?
Read in context
- 1ராஜாவாகிய லேமுவேலுக்கடுத்த வசனங்கள்; அவன் தாய் அவனுக்குப் போதித்த உபதேசமாவது:
- 2என் மகனே, என் கர்ப்பத்தின் குமாரனே, என் பொருத்தனைகளின் புத்திரனே,
- 3ஸ்திரீகளுக்கு உன் பெலனையும் ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன் வழிகளையும் கொடாதே.
- 4திராட்சரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல.
Cross references
- Isaiah 49:15 ஏசாயா 49:15ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனைமறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.
- 1 Samuel 1:11 1 சாமுவேல் 1:11சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனைபண்ணினாள்.
- 1 Samuel 1:28 1 சாமுவேல் 1:28ஆகையால் அவன் கர்த்தருக்கென்று கேட்கப்பட்டபடியினால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் அவனைக் கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள்; அவன் அங்கே கர்த்தரைப் பணிந்துகொண்டான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.