Proverbs 31:1 in Tamil
ராஜாவாகிய லேமுவேலுக்கடுத்த வசனங்கள்; அவன் தாய் அவனுக்குப் போதித்த உபதேசமாவது:
Raajaavaagiya laemuvaelukkaduththa vasanangal; avan thaay avanukkup pothiththa ubathaesamaavathu:
Proverbs 31:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ராஜாவாகிய லேமுவேலின் வசனங்கள்; அவனுடைய தாய் அவனுக்குப் போதித்த உபதேசம்:
- Open Tamil Contemporary Version
- அரசன் லேமுயேலின் வார்த்தைகள்: இது அவனுடைய தாயினால் அவனுக்குப் போதிக்கப்பட்ட இறைவாக்கு.
- Tamil Easy Reading Version
- இவை, லேமுவேல் அரசன் சொன்ன ஞான மொழிகள். இவற்றை அவனது தாய் அவனுக்குக் கற்பித்தாள்.
Proverbs 31:1 in English
- King James Version (KJV)
- The words of king Lemuel, the prophecy that his mother taught him.
- World English Bible (WEB)
- The words of King Lemuel—the revelation which his mother taught him:
- American Standard Version (ASV)
- The words of king Lemuel; the oracle which his mother taught him.
- Bible in Basic English (BBE)
- The words of Lemuel, king of Massa: the teaching which he had from his mother.
- Darby Translation (DBY)
- The words of king Lemuel, the prophecy that his mother taught him:
- Webster's Bible (WBS)
- The words of king Lemuel, the prophecy that his mother taught him.
- Young's Literal Translation (YLT)
- Words of Lemuel a king, a declaration that his mother taught him:
Read in context
- 1ராஜாவாகிய லேமுவேலுக்கடுத்த வசனங்கள்; அவன் தாய் அவனுக்குப் போதித்த உபதேசமாவது:
- 2என் மகனே, என் கர்ப்பத்தின் குமாரனே, என் பொருத்தனைகளின் புத்திரனே,
- 3ஸ்திரீகளுக்கு உன் பெலனையும் ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன் வழிகளையும் கொடாதே.
Cross references
- Proverbs 6:20 நீதிமொழிகள் 6:20என் மகனே, உன் தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.
- 2 Timothy 1:5 2 தீமோத்தேயு 1:5அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்.
- Proverbs 1:8 நீதிமொழிகள் 1:8என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.
- 2 Timothy 3:15 2 தீமோத்தேயு 3:15கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.
- Proverbs 30:1 நீதிமொழிகள் 30:1யாக்கேயின் குமாரனாகிய ஆகூர் என்னும் புருஷன் ஈத்தியேலுக்கு வசனித்து, ஈத்தியேலுக்கும் ஊகாலுக்கும் உரைத்த உபதேச வாக்கியங்களாவன:
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.