Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 31:5 in Tamil

மதுபானம்பண்ணினால் அவர்கள் நியாயப்பிரமாணத்தை மறந்து, சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள்.

Mathubaanambanninaal avarkal niyaayappiramaanaththai maranthu, sirumaippadugiravarkaludaiya niyaayaththaiyum purattuvaarkal.

Proverbs 31:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
மதுபானம் குடித்தால் அவர்களுடைய நியாயப்பிரமாணத்தை மறந்து, சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள்.
Open Tamil Contemporary Version
அரசர்கள் குடிப்பதினால் சட்டத்தை மறந்து போவார்கள் ஒடுக்கப்பட்டவர்களின் சட்ட உரிமைகளை வழங்க மறுப்பார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் மிகுதியாகக் குடித்துவிட்டு சட்டங்களை மறந்துவிடுவார்கள். பின் அவர்கள் ஏழை ஜனங்களின் உரிமைகளை எடுத்துவிடக்கூடும்.

Proverbs 31:5 in English

King James Version (KJV)
Lest they drink, and forget the law, and pervert the judgment of any of the afflicted.
World English Bible (WEB)
lest they drink, and forget the law, and pervert the justice due to anyone who is afflicted.
American Standard Version (ASV)
Lest they drink, and forget the law, And pervert the justice [due] to any that is afflicted.
Bible in Basic English (BBE)
For fear that through drinking they may come to have no respect for the law, wrongly judging the cause of those who are in trouble.
Darby Translation (DBY)
— lest they drink and forget the law, and pervert the judgment of any of the children of affliction.
Webster's Bible (WBS)
Lest they drink, and forget the law, and pervert the judgment of any of the afflicted.
Young's Literal Translation (YLT)
Lest he drink, and forget the decree, And change the judgment of any of the sons of affliction.

Read in context

  1. 3ஸ்திரீகளுக்கு உன் பெலனையும் ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன் வழிகளையும் கொடாதே.
  2. 4திராட்சரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல.
  3. 5மதுபானம்பண்ணினால் அவர்கள் நியாயப்பிரமாணத்தை மறந்து, சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள்.
  4. 6மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சரசத்தையும் கொடுங்கள்;
  5. 7அவன் குடித்துத் தன் குறைவை மறந்து, தன் வருத்தத்தை அப்புறம் நினையாதிருக்கட்டும்.
Read all of Proverbs 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.