Proverbs 31:7 in Tamil
அவன் குடித்துத் தன் குறைவை மறந்து, தன் வருத்தத்தை அப்புறம் நினையாதிருக்கட்டும்.
Avan kudiththuth than kuraivai maranthu, than varuththaththai appuram ninaiyaathirukkattum.
Proverbs 31:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் குடித்துத் தன்னுடைய குறைவை மறந்து, தன்னுடைய வருத்தத்தை அப்புறம் நினைக்காமல் இருக்கட்டும்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் குடித்துத் தங்கள் வறுமையை மறக்கட்டும், தங்கள் துயரத்தை ஒருபோதும் நினையாதிருக்கட்டும்.
- Tamil Easy Reading Version
- பிறகு அவர்கள் அதனைக் குடித்துவிட்டு தாம் ஏழை என்பதை மறக்கட்டும். அவர்கள் குடித்துவிட்டு தம் எல்லா துன்பங்களையும் மறக்கட்டும்.
Proverbs 31:7 in English
- King James Version (KJV)
- Let him drink, and forget his poverty, and remember his misery no more.
- World English Bible (WEB)
- Let him drink, and forget his poverty, and remember his misery no more.
- American Standard Version (ASV)
- Let him drink, and forget his poverty, And remember his misery no more.
- Bible in Basic English (BBE)
- Let him have drink, and his need will go from his mind, and the memory of his trouble will be gone.
- Darby Translation (DBY)
- let him drink, and forget his poverty, and remember his misery no more.
- Webster's Bible (WBS)
- Let him drink, and forget his poverty, and remember his misery no more.
- Young's Literal Translation (YLT)
- He drinketh, and forgetteth his poverty, And his misery he remembereth not again.
Read in context
- 5மதுபானம்பண்ணினால் அவர்கள் நியாயப்பிரமாணத்தை மறந்து, சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள்.
- 6மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சரசத்தையும் கொடுங்கள்;
- 7அவன் குடித்துத் தன் குறைவை மறந்து, தன் வருத்தத்தை அப்புறம் நினையாதிருக்கட்டும்.
- 8ஊமையனுக்காகவும் திக்கற்றவர்களெல்லாருடைய நியாயத்துக்காகவும் உன் வாயைத் திற.
- 9உன் வாயைத் திறந்து, நீதியாய் நியாயந்தீர்த்து, சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயஞ்செய்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.