Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 4:21 in Tamil

அவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள்.

Avaigal un kangalai vittup piriyaathiruppathaaga; avaigalai un iruthayaththukkullae kaaththukkol.

Download verse image

Proverbs 4:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக; அவைகளை உன்னுடைய இருதயத்திற்குள்ளே காத்துக்கொள்.
Open Tamil Contemporary Version
அவற்றை உன் பார்வையிலிருந்து விலகவிடாதே, அவற்றை உன் இருதயத்திற்குள் வைத்துக்கொள்;
Tamil Easy Reading Version
என் வார்த்தைகள் உன்னைவிட்டுப் போகாதபடி பார்த்துக்கொள். நான் சொல்லுகின்றவற்றை நினைவுபடுத்திக்கொள்.

Proverbs 4:21 in English

King James Version (KJV)
Let them not depart from thine eyes; keep them in the midst of thine heart.
World English Bible (WEB)
Let them not depart from your eyes. Keep them in the center of your heart.
American Standard Version (ASV)
Let them not depart from thine eyes; Keep them in the midst of thy heart.
Bible in Basic English (BBE)
Let them not go from your eyes; keep them deep in your heart.
Darby Translation (DBY)
Let them not depart from thine eyes; keep them in the midst of thy heart.
Webster's Bible (WBS)
Let them not depart from thy eyes; keep them in the midst of thy heart.
Young's Literal Translation (YLT)
Let them not turn aside from thine eyes, Preserve them in the midst of thy heart.

Read in context

  1. 19துன்மார்க்கருடைய பாதையோகாரிருளைப்போலிருக்கும்; தாங்கள் இடறுவது இன்னதில் என்று அறியார்கள்.
  2. 20என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய்.
  3. 21அவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள்.
  4. 22அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.
  5. 23எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.
Read all of Proverbs 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.